முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலில் சொதப்பாமல் காதல் ஏது?

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,.  நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் .  நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் .  நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் து

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,. 


நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் . 


நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் . 


நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் துவங்க வேண்டும் என வந்தேன் . முதல் முறை நான் நடக்கும் சாலை ஓரமாக அவளும் நானும் நடந்து செல்லும் நேரம் இது தான் காதலின் துவக்கம் . எனது பழக்க வழக்கங்களில் அவளும் ஒரு பங்கு போன்று தான் . 

நான் நடக்க அவளும் நடக்க நாட்கள் கடந்து அவளின் பின் சென்ற  நான் அவள் அருகில் நடக்க ஆரம்பித்தேன் . அவளும் நானும் பேசி பழகி நாட்கள் கடந்தது . இன்று அவளை காணவில்லை ,அவளை தான் நானும் தேடிகொண்டு இருக்கின்றேன் . 

இன்று நாங்கள் சந்தித்து ஒரு வருடங்கள் முடிவு அடைகின்றது . நான் ஒரு பணக்காரன் ஆகா வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்ததாது ,அது அவளுக்கும் தெரியும் அவளும் என்னை மாதிரி தான் ஒரு சராசரி குடும்ப வாழ்க்கை தான் ஆனாலும் அவளின் செலவு மற்றும் வரவு அவளது வங்கி கணக்கு எல்லாம் கேட்டால் அதிர்ந்து தான் போக வேண்டும் . 

அவளை குறை சொல்ல முடியாது கணினி மற்றும் பல தொழில் நுட்ப அறிவு அவளுக்கு அதிகம் தான் அதன் வழியாக அவள் பல வருமானங்களை உருவாக்கி கொண்டு இருந்தால் . அவள் இந்த வருடம் ஒரு புதிய தொழில் துவங்க வேண்டும் என்று இருந்தால் ஆனால் . அதற்க்கு முன்னாடி இப்படி நடந்து விட்டது . 


சரி அப்படி என்ன நடந்தது அவளை நான் ஏன் தேட வேண்டும் பதில் எல்லாம் ஒரு வரியில் சொல்ல முடியாது நான் ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் அவளுக்காக தான் ஆமா அவளது திட்டம் தான் அது அந்த வீட்டில் ஒரு வேலை இருக்கு தினமும் என்னை வேலைக்கு செல்ல சொல்லுவாள் . 


அந்த வீட்டில் ஒரு சமயல்காரணாகவும் அப்போராமக சில வேலைகளும் செய்யும் நான் பார்க்காக மாதம் 50000 ரூபாய் சம்பளமாக கிடைத்தது . ஆனால் ஏன் என்ற கேள்வி மட்டும் கேக்க கூடாது அந்த வீட்டில் ஒரு அறையில் தினமும் சுத்தம் செய்யும் பொறுப்பு எனக்காக வழங்க பட்டது அதனால் அதை நான் பார்த்து கொண்டு இருந்தேன் அது கொஞ்சம் நாட்களில் கிடைக்கவில்லை . 


அவள் என்னை சந்தித்த நாள் முதல் எனக்காக ஒரு திட்டம் அவள் உருவாக்கி வைத்துள்ளால் என்று அப்போது எனக்கு தெரியவில்லை . அவளின் அழகு என்னை கவர்நத்த நாள் முதல் அவளின் பின் சென்று நானும் நான் எதிர்பாகக்காத அளவு வருமானம் சம்பத்திக்கும் அளவு நானும் வளர்ந்து விட்டேன் ஆனால் இன்று என்னை ஒரு பக்கம் காவல் துறை தேடும் அளவுக்கு சென்று விட்டேன் . 

மிருதுளா எங்க இருக்கின்றாள் அவளை தேடி பிடித்தல் மட்டுமே நான் தப்பிக்க முடியும் . 


இன்று நான் காவல் துறையிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை ஆனால் ,தப்பிக்க முயற்சிக்கிறேன் காதல் ஒரு போதை என்பதற்க்கு இது ஒரு காரணம் என்று சொல்ல முடியாது ஏன் என்றால் அவளிடம் நான் சொல்லும் காதல் அவளுக்கு ஒரு விளையாட்டாக இருக்கலாம் ஆனால் அவள் என்னை ஒரு வேலைக்காரணாக மட்டும் தான் வைத்துள்ளால் என புரிந்து கொண்டேன் . 


நான் இன்று இறவுக்குள் அவளை தேடி கண்டு புடிக்கவில்லை என்றால் நான் சிறைக்கு சென்றே ஆகா வேண்டும் .

கதை தொடரும் ..? என்ன என்று 

கருத்துகள்

கருத்துரையிடுக

comment about this article

உங்களுக்கான பதிவு

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

  மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.   மாலை நேர மல்லிபூ மல்லிபூ     ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் .  வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை .  நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் .  தியா யாரு  தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அ

நெருக்கமான தருணங்கள்

அழகான கண்கள் என்னை கண்டு துடித்து நான் அவளை கவணிக்காதவரை.  ஒரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில், சன்னிடேல் உயர்நிலைப் பள்ளி என்று ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி இருந்தது. ஒரு இனிமையான மற்றும் அப்பாவி காதல் கதை அதன் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் வெளிவரவிருந்தது. அலெக்ஸை சந்திக்கவும் அவர்கள் எப்போதும் கற்றலில் அர்ப்பணிப்புடன் இருந்தனர் மற்றும் மக்களுக்கு துணை புத்தகங்களை விரும்பினர். ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமாக இருந்தது. அவர்களுக்காக உற்சாகமாக இருந்த ஒருவர் இருந்தார்: லில்லி. லில்லி ஒரு பிரகாசமான மற்றும் துடிப்பான பெண், அவளது தொற்று புன்னகை மற்றும் கனிவான இயல்புக்காக அவளது வகுப்பு தோழர்களால் விரும்பப்பட்டாள். எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைக்கும் விதம் அவளுக்கு இருந்தது, ஆனால் அவள் அலெக்ஸைப் பார்த்து சிரித்த விதம் அவர்களின் இதயங்களைத் துடிக்கச் செய்தது. பள்ளி நூலகத்தில் காணாமல் போன புத்தகத்தை அலெக்ஸ் கண்டுபிடித்த ஒரு சன்னி மதியம் இது தொடங்கியது. புத்தகம் லில்லிக்கு சொந்தமானது, அது குறிப்புகள் மற்றும் சுருள்களால் நிரப்பப்பட்டது. அவளிடம் பேசுவது ஒரு நல்ல சாக்கு என்று நினைத்து அவளிடம் திரும்பி செ

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

  என்ன கோபாலு பாட்டெல்லாம் பலமா இருக்கேனு கேட்ட ஆமாங்க அந்த பாட்டு மாதிரி தான் என்னோட வாழ்க்கை .  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தது அவளின் வருகை ,நான் 10 ஆம் வகுப்பு படிக்குறதுல இருந்தே அவளை காதலிக்குறேன் அவளும் என்னை காதலிக்கின்றாள் ஆனால் அந்த காதல் காவியம் எப்படி தொடங்கி இப்படி ஆனது என்ற ஒரு கதையை இந்த பகுதியில் வாசிக்க போறாங்க ,.  அப்போம் நான் கதைய சொல்லவா ! சரியா 5 வருடங்களுக்கு முன்னாடி என்னோட 10 வகுப்பு படிக்கும் காலம் அது அவளும் அந்த வருடம் தான் பள்ளிக்கு வந்தாள்.   அவளும் நானும்  அமுதும் தேனும் என பாடல் பாட தோணும் ஆனால் அன்று அவள் என்னை ஒரு கணம் கூட திரும்பி பார்க்கவில்லை. அவளை நான் தேடி செல்ல மனம் துடிக்கும் என எனது மனம் படும் பாடு இருக்கே .  நான் ரெம்போ சின்ன பையன் தான் அப்படினு சொன்ன சரியா இருக்காது நாங்க கொஞ்சம் ரௌடி பையங்க. நம்ம நண்பர்கள் எல்லாரும் 10 ஆம் வகுப்புல ஆளுக்கு ஒரு ஆளூனு சந்தோசம்மா இருந்தாங்க ஆனா நான் பேருக்கு ரௌடி உள்ளுக்குள்ள அப்பாவிங்க .  காதல் வந்தாலும் நான் அதை வெளிக்காட்ட மாட்டேன் அப்படி இருந்த எனக்கு அன்று அவளின் வருகை தம்பி இனிமே நீ பேசாம இரு

மாலை மயங்கும் நேரம்

  அன்று நல்ல குளிரான மழை பொழிந்து கொண்டு இருந்தது ராம் தனது வேலையை முடித்து விட்டு சாலையில் குடையின் கீழ் நனயாமல் நடந்து சென்றான் அப்போது அந்த வழியில் ஒரு பெண் வேகமாக சாலை ஓரமாக உள்ள பயணிகள் நிழற்குடையின் கீழ் நின்றால் . அவளை கண்ட அவன் அவள் அருகில் சென்று மழை பொழிவை கண்டு ரசித்து கொண்டு நின்றான் .  மாலை மயங்கும் நேரம்  நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் என்ன சீதா நனைந்து விட்டாய என்றேன் . என்ன ராம் பார்த்தால் எப்படி தெரிகின்றது என்றால் தெரிகிறது நன்றாக நனைந்து விட்டாய் .  சரி என்ன இந்த பக்கம் என்றேன் . அவளும் டேய் லூசு நீ தானா வார சொன்ன என்றால் ,ஆம் நான் தான் வார சொன்னேன் . சீதா என்னுடைய கல்லூரி நட்ப்பூ இன்று அவள் நான் வேலை பார்க்கும் பக்கத்து நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாள் .  அவளும் நானும் கல்லூரி முதல் நன்றாக பேசுவோம் பழகுவோம் ஆனால் நான் அவளை காதலிக்கின்றேன் என்று இதுவரை சொன்னது இல்லை அவளும் என்னிடம் சொன்னது இல்லை .  இருந்தாலும் நான் சொல்ல தான் நினைக்கின்றேன் இன்று சொல்லிவிடலாம் என்று நினைக்கின்றேன் . அவள் அதற்க்கு எப்படி பதில் சொல்ல போகின்றாள் என்று தெரியவில்லை . சரி நான் சொல்ல வந்தத

கம்பெனி காதல் பாகம்-2

காதல் பல காயங்களை கடந்து கம்பெனி காதல்-02 முதல் பாகம் வாசிக்க விரும்பினால்  கம்பெனி காதல்-01  .  காதல் மிக ஆழமானது அது சந்தோஷத்தை தரலம் சில நேரங்களில் மனதளவில் சில கயங்களை  தரலாம்.   ஆனால் அது அழகானது.  கவிதாவாகிய நானும்ராஜேஷ்யாகியஅவரும்எங்கள்திருமணம்குறித்து சிந்திக்க விரும்பவில்லை காரணம் நான் கொஞ்சம் லட்சியங்களை சுமந்து கொண்டு இருக்கின்றேன்.  அவரும் அப்படி தான் முதலில் சொந்தமாக வீடு, நல்ல வேலை என வாழ்க்கையை சுமுகமான முறையில் வாழ்க்கை  வாழ விரும்பும் ஒரு பெண் தான் நான்.  என்னுடைய தோழி இன்னும் ३ மாதத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினால். காரணம் அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அவளை மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டில் அப்படி இல்லை .  நானும் என் தங்கை என வீட்ல இரண்டு பொண்ணு அப்படினு எங்க அப்பா காவலைபடல காரணம் சின்ன வயசுல இருந்து எங்களை கவனமாக நல்ல முறையில் வளர்த்து மனதளவில் ஊக்கம் அளித்தார். இதனால் வாழ்க்கை எப்படி வாழனும்னு புரிந்து கொள்ள எங்களுக்கு தெரியும் காதல் என்றாலும் என் அப்பா எங்களை ஏற்றுகொள்வார். அதனால்தான் அவர் மனதளவில் தளர வி