முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலில் சொதப்பாமல் காதல் ஏது?

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,.  நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் .  நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் .  நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் து

பணிவிழும் மலர்த்துளி

ஹலோ நண்பா என்ன இப்போ மீண்டும் மீண்டும !என்ன காதல் கதைய அப்படினு சொல்லுறது எனக்கு கேக்குது நண்பா !நாம இன்னைக்கு ஒரு சுற்றலா போலாமா !என்ன சொல்லுறனு கேட்ட ஆமா அவளும் நானும் பயணித்த ஒரு கதை தான் . இந்த கதை எந்த மாதிரி இருக்கும் என கேட்டக தூண்டும் ஒரு கதை தான் . 

 



பணிவிழும் மலர்த்துளி 

அன்று மாலை நானும் எனது மாணவியும் வேக வேகமாய் கிளம்பினோம் எங்க போறங்கணு கேட்ட !சுத்தி பாக்க தான் .ஆனால் அது என்னோட மனைவி வீட்டுக்கு தான் . என்ன சொல்லுறது நான் டெல்லில வேலை பாக்குறேன் . என்னோட மனைவியோட வீடு தமிழ்நாடு தான் . என்ன பண்ண நண்பா மாமியார் வீட்டுக்கு போக கொஞ்சம் சந்தோஷம் இருக்கலாம் ஆனால் எனக்கு இல்லங்க . 



மொக்கை ஜோக்கு சொல்லும் மாமா வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் சப்புடுங்க தம்பினு என்ன சாப்பிட வச்சு வயிர வெடிக்க வச்சுரவாங்க . சரி அதெல்லாம் இருக்கட்டும் . கெளம்பி இப்போ நாங்க இரயில் போகலாம்னு முடிவு பண்ணியச்சி . இப்போ நாங்க டெல்லி இரயில் ஸ்டேஷன்ல இருந்து இரயில் ஏறினோம் . 


இங்க இருந்து 35 மணி நேரம் பயணம் இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பிடும் இரயில் புடிச்சி நாங்க போறோம் . சரி நான் இவ்வளவு நேரம் பேசுறேன் ஆனால் அவ என்கிட்ட பேச மாட்டா . அவளுக்கும் எனக்கும் சண்டை அதன் இப்போ அவ அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போனாலும் கொஞ்சம் சந்தோசம்மா இருப்ப .

 


இவ்வளவு நேரம் கதை சொல்லுறேன் என்னோட பேரு எண்ணனு உங்களுக்கு தெரியாது ,சரி தான் சொன்ன தானா தெரியும் . நான் விஜய் என்னோட மனைவி பேரு சாரா நாங்க திருமணம் பண்ணிக்கிட்டோம் இந்த திருமணம் உண்மைய சொன்ன கொஞ்சமா வீட்ல பேசி கல்யாணம் பண்ணி வச்சாங்க. 


ஆனால் உண்மையில் அவளும் நானும் கல்லூரி படிக்கும் போது காதல் பண்ணினோம் ஆனால் அது யாருக்கும் தெரியாது .எப்படியோ பேசி ரெண்டு வீட்டலயும் பேசி திருமணத்திற்கு சம்மதிச்சங்க . 


நெனச்சது எல்லாம் எனக்கு இதுவரைக்கும் கிடச்சுட்டு அழகான வாழ்க்கை தான் . நான் நெனச்ச வேலை ,புடிச்ச மனைவி சந்தோஷமான வாழ்க்கை . ஆனால் ஒண்ணு குறவு அது தான் ஒரு குழந்தை . என்னதான் வாழ்க்கை எப்படி போனாலும் ஒரு கணவன் மனைவிக்கு சந்தோஷம் வேண்டுமனு நெனச்சா அது தான் குழந்தை . 

நான் குழந்தை இல்லணு இதுவரைக்கும் சங்கடமோ அவளிடம் கோவபட்டோ பேசியது இல்லை. ஆனால் ஊர் மக்களும் எனது அம்மா அப்பா ,மாமனார் மாமியார் இப்படினு எல்லாரும் கேள்வி கேட்டாங்க !அது அவளை ரெம்பவும் பாதிச்சுருக்கு . 

நீங்க சொல்லுங்க இந்த உலகத்துல கல்யாணம் ஆனால் கண்டிப்பா குழந்தை வேணும் அது ரெம்போ ரெம்போ எனக்கு கடுப்பா இருக்குங்க . அவளுக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை திருமணம் ஆகி 2 ஆண்டு காலம் ஆகுது . ஆனால் இன்று அது பத்தி பேசி பேசி எங்களை சங்கடபட வைக்குறங்கா . 

உண்மைய சொல்லணும் என்றால் இப்போ மாமனார் வீட்டுக்கு போகனுமா இல்லை அங்க இருந்து பக்கத்துல இருக்குற சுற்றுலா செல்லலாம்னு இருக்கோம் . நீங்க நெனைக்குறது சரி தான் சுற்றி பாக்க வடக்கு பக்கம் பல ஊரு இருக்கும் போது எதுக்கு நண்பா தெக்கு பக்கமா வாரங்கணு . 



இப்படி கேக்குற உங்ககிட்ட நான் ஒண்ணு சொல்லியே ஆகணும் நாம எங்க அதிக நேரம் செலவு பண்ணினமோ அங்க தான் நமக்கான சந்தோஷம் இருக்கு அப்படி பாத்தா அது சென்னை தான் அதன் இந்த பயணத்திற்கு காரணம் . 

இப்போ நானும் அவளும் சென்னை வந்து சேர்ந்தோம் ஆனால் அவள் இப்போ வந்ததும் தலை சுற்றி கீழே விழுந்தால் . மருத்துவ மனையில் சேர்த்தேன் அவள் இப்போது மாசமாக இருக்கின்றாள் என்பது எனக்கு தெரிய வந்தது. 

எனது சொந்த ஊரு கோட்டயம் தான் எனது அப்பா ,அம்மாவும் வந்துட்டாங்க குடும்பமாக சந்தோஷம் ஆனார்கள். இதுவரை இல்ல  சந்தோஷம் மனதில் வந்ததது . 



நமது சந்தோஷம் எங்க விட்டு சென்றோம் என்று கேட்டால் உங்களின் நேரம் எங்கே அதிகமாக செல்விடுகிண்டீர்களோ அங்கே தான் . நானும் எனது மனைவியும் மகிழ்ச்சி அடைந்தோம் . இன்று அவளை காணும் போது மனதிற்குள் என்னை அறியாமல் ஒரு இன்பம் கண்களில் கண்ணீர் . 


ஒரு வாரமக பேசாமல் இருந்தவள் இன்று தான் என்னிடம் பேசினால் . ஒரு குழந்தை இல்லாமல் இருத்தலும் சந்தோஷம் இருக்கும் என்று நினத்தேன் ஆனால் அப்படி இல்லை ஒரு குழந்தை எவ்வளவு முக்கியம் என்று இப்போது தான் எனக்கு புரிகின்றது . 

அவளை மருத்துவமனையில் இருந்து அழைத்துகொண்டு வீடு சென்றோம். அனைவரும் மகிழ்ந்தோம் .

     

கருத்துகள்

உங்களுக்கான பதிவு

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

  மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.   மாலை நேர மல்லிபூ மல்லிபூ     ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் .  வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை .  நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் .  தியா யாரு  தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அ

நெருக்கமான தருணங்கள்

அழகான கண்கள் என்னை கண்டு துடித்து நான் அவளை கவணிக்காதவரை.  ஒரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில், சன்னிடேல் உயர்நிலைப் பள்ளி என்று ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி இருந்தது. ஒரு இனிமையான மற்றும் அப்பாவி காதல் கதை அதன் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் வெளிவரவிருந்தது. அலெக்ஸை சந்திக்கவும் அவர்கள் எப்போதும் கற்றலில் அர்ப்பணிப்புடன் இருந்தனர் மற்றும் மக்களுக்கு துணை புத்தகங்களை விரும்பினர். ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமாக இருந்தது. அவர்களுக்காக உற்சாகமாக இருந்த ஒருவர் இருந்தார்: லில்லி. லில்லி ஒரு பிரகாசமான மற்றும் துடிப்பான பெண், அவளது தொற்று புன்னகை மற்றும் கனிவான இயல்புக்காக அவளது வகுப்பு தோழர்களால் விரும்பப்பட்டாள். எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைக்கும் விதம் அவளுக்கு இருந்தது, ஆனால் அவள் அலெக்ஸைப் பார்த்து சிரித்த விதம் அவர்களின் இதயங்களைத் துடிக்கச் செய்தது. பள்ளி நூலகத்தில் காணாமல் போன புத்தகத்தை அலெக்ஸ் கண்டுபிடித்த ஒரு சன்னி மதியம் இது தொடங்கியது. புத்தகம் லில்லிக்கு சொந்தமானது, அது குறிப்புகள் மற்றும் சுருள்களால் நிரப்பப்பட்டது. அவளிடம் பேசுவது ஒரு நல்ல சாக்கு என்று நினைத்து அவளிடம் திரும்பி செ

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

  என்ன கோபாலு பாட்டெல்லாம் பலமா இருக்கேனு கேட்ட ஆமாங்க அந்த பாட்டு மாதிரி தான் என்னோட வாழ்க்கை .  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தது அவளின் வருகை ,நான் 10 ஆம் வகுப்பு படிக்குறதுல இருந்தே அவளை காதலிக்குறேன் அவளும் என்னை காதலிக்கின்றாள் ஆனால் அந்த காதல் காவியம் எப்படி தொடங்கி இப்படி ஆனது என்ற ஒரு கதையை இந்த பகுதியில் வாசிக்க போறாங்க ,.  அப்போம் நான் கதைய சொல்லவா ! சரியா 5 வருடங்களுக்கு முன்னாடி என்னோட 10 வகுப்பு படிக்கும் காலம் அது அவளும் அந்த வருடம் தான் பள்ளிக்கு வந்தாள்.   அவளும் நானும்  அமுதும் தேனும் என பாடல் பாட தோணும் ஆனால் அன்று அவள் என்னை ஒரு கணம் கூட திரும்பி பார்க்கவில்லை. அவளை நான் தேடி செல்ல மனம் துடிக்கும் என எனது மனம் படும் பாடு இருக்கே .  நான் ரெம்போ சின்ன பையன் தான் அப்படினு சொன்ன சரியா இருக்காது நாங்க கொஞ்சம் ரௌடி பையங்க. நம்ம நண்பர்கள் எல்லாரும் 10 ஆம் வகுப்புல ஆளுக்கு ஒரு ஆளூனு சந்தோசம்மா இருந்தாங்க ஆனா நான் பேருக்கு ரௌடி உள்ளுக்குள்ள அப்பாவிங்க .  காதல் வந்தாலும் நான் அதை வெளிக்காட்ட மாட்டேன் அப்படி இருந்த எனக்கு அன்று அவளின் வருகை தம்பி இனிமே நீ பேசாம இரு

மாலை மயங்கும் நேரம்

  அன்று நல்ல குளிரான மழை பொழிந்து கொண்டு இருந்தது ராம் தனது வேலையை முடித்து விட்டு சாலையில் குடையின் கீழ் நனயாமல் நடந்து சென்றான் அப்போது அந்த வழியில் ஒரு பெண் வேகமாக சாலை ஓரமாக உள்ள பயணிகள் நிழற்குடையின் கீழ் நின்றால் . அவளை கண்ட அவன் அவள் அருகில் சென்று மழை பொழிவை கண்டு ரசித்து கொண்டு நின்றான் .  மாலை மயங்கும் நேரம்  நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் என்ன சீதா நனைந்து விட்டாய என்றேன் . என்ன ராம் பார்த்தால் எப்படி தெரிகின்றது என்றால் தெரிகிறது நன்றாக நனைந்து விட்டாய் .  சரி என்ன இந்த பக்கம் என்றேன் . அவளும் டேய் லூசு நீ தானா வார சொன்ன என்றால் ,ஆம் நான் தான் வார சொன்னேன் . சீதா என்னுடைய கல்லூரி நட்ப்பூ இன்று அவள் நான் வேலை பார்க்கும் பக்கத்து நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாள் .  அவளும் நானும் கல்லூரி முதல் நன்றாக பேசுவோம் பழகுவோம் ஆனால் நான் அவளை காதலிக்கின்றேன் என்று இதுவரை சொன்னது இல்லை அவளும் என்னிடம் சொன்னது இல்லை .  இருந்தாலும் நான் சொல்ல தான் நினைக்கின்றேன் இன்று சொல்லிவிடலாம் என்று நினைக்கின்றேன் . அவள் அதற்க்கு எப்படி பதில் சொல்ல போகின்றாள் என்று தெரியவில்லை . சரி நான் சொல்ல வந்தத

கம்பெனி காதல் பாகம்-2

காதல் பல காயங்களை கடந்து கம்பெனி காதல்-02 முதல் பாகம் வாசிக்க விரும்பினால்  கம்பெனி காதல்-01  .  காதல் மிக ஆழமானது அது சந்தோஷத்தை தரலம் சில நேரங்களில் மனதளவில் சில கயங்களை  தரலாம்.   ஆனால் அது அழகானது.  கவிதாவாகிய நானும்ராஜேஷ்யாகியஅவரும்எங்கள்திருமணம்குறித்து சிந்திக்க விரும்பவில்லை காரணம் நான் கொஞ்சம் லட்சியங்களை சுமந்து கொண்டு இருக்கின்றேன்.  அவரும் அப்படி தான் முதலில் சொந்தமாக வீடு, நல்ல வேலை என வாழ்க்கையை சுமுகமான முறையில் வாழ்க்கை  வாழ விரும்பும் ஒரு பெண் தான் நான்.  என்னுடைய தோழி இன்னும் ३ மாதத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினால். காரணம் அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அவளை மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டில் அப்படி இல்லை .  நானும் என் தங்கை என வீட்ல இரண்டு பொண்ணு அப்படினு எங்க அப்பா காவலைபடல காரணம் சின்ன வயசுல இருந்து எங்களை கவனமாக நல்ல முறையில் வளர்த்து மனதளவில் ஊக்கம் அளித்தார். இதனால் வாழ்க்கை எப்படி வாழனும்னு புரிந்து கொள்ள எங்களுக்கு தெரியும் காதல் என்றாலும் என் அப்பா எங்களை ஏற்றுகொள்வார். அதனால்தான் அவர் மனதளவில் தளர வி