முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலில் சொதப்பாமல் காதல் ஏது?

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,.  நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் .  நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் .  நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் து

மாலை மயங்கும் நேரம்

 அன்று நல்ல குளிரான மழை பொழிந்து கொண்டு இருந்தது ராம் தனது வேலையை முடித்து விட்டு சாலையில் குடையின் கீழ் நனயாமல் நடந்து சென்றான் அப்போது அந்த வழியில் ஒரு பெண் வேகமாக சாலை ஓரமாக உள்ள பயணிகள் நிழற்குடையின் கீழ் நின்றால் . அவளை கண்ட அவன் அவள் அருகில் சென்று மழை பொழிவை கண்டு ரசித்து கொண்டு நின்றான்



மாலை மயங்கும் நேரம் 

நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் என்ன சீதா நனைந்து விட்டாய என்றேன் . என்ன ராம் பார்த்தால் எப்படி தெரிகின்றது என்றால் தெரிகிறது நன்றாக நனைந்து விட்டாய் . 

சரி என்ன இந்த பக்கம் என்றேன் . அவளும் டேய் லூசு நீ தானா வார சொன்ன என்றால் ,ஆம் நான் தான் வார சொன்னேன் . சீதா என்னுடைய கல்லூரி நட்ப்பூ இன்று அவள் நான் வேலை பார்க்கும் பக்கத்து நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாள் . 

அவளும் நானும் கல்லூரி முதல் நன்றாக பேசுவோம் பழகுவோம் ஆனால் நான் அவளை காதலிக்கின்றேன் என்று இதுவரை சொன்னது இல்லை அவளும் என்னிடம் சொன்னது இல்லை . 

இருந்தாலும் நான் சொல்ல தான் நினைக்கின்றேன் இன்று சொல்லிவிடலாம் என்று நினைக்கின்றேன் . அவள் அதற்க்கு எப்படி பதில் சொல்ல போகின்றாள் என்று தெரியவில்லை . சரி நான் சொல்ல வந்ததை சொல்லவா சீதா என்றேன் . அய்யோ இவன் பைத்தியமா இருபாண்ணு நெணைகின்றாள் அவளும் . 

சீதா பேச ஆரம்பிக்கின்றாள் ராம் என்ன சொல்லு .பேச வா என்று சொல்லிட்டு ஒண்ணுமே சொல்லாம இருக்க என்றால் . ராம் கணவுக்குள் உலவுகின்றான் . அவளிடம் காதலை சொல்வதும் என்ன நடந்தது என்றும் . 

ராமின் கனவு  

ராம் அவளிடம் காதலை சொன்னதும் ராமிடம் அவளும் நான் உன்னை காதலிக்கின்றேன் என்று சத்தம் போட்டு சொல்லிவிட்டு இருவரும் கட்டி பிடிப்பது போன்று ஆனால் . அந்த நொடியில் ராம் தான் இதுவரை வேறு எந்த பொன்னையும் காதலித்தது இல்லை இதுவே முதல் முறை அவளும் இவனை தவிர வேற பையனை காதலித்தது இல்லை இருந்தாலும் கொஞ்சம் தயக்கத்தில் தான் சொன்னான் . 


அவளும் கேட்க மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறினால் ஆனால் அது கனவில் மட்டும் தான் உண்மையில் என்ன நடந்திருக்கும் . உங்ககளுக்கு ஒரு கேள்வி வரலாம் . ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் ஒரு பெண்ணிர்க்கு பிடித்ததால் தான் இதுவரை அவனிடம் பழகுகின்றாள் ஆனால் அது காதல் ஆகுமா


கனவில் இருந்து மீண்ட ராம்   

சீதா பேச அரம்பிக்கின்றாள் ராம் சொல்லு என்ன என்று கேட்க ,அவனும் பேச ஆரம்பிக்கின்றான் சீதா நீ இந்த வாரம் சனிக்கிழமை பிரீய என்று கேட்டான் ஆம் என்றால் . என்றால் நீ என்னுடன் மெரினா வர முடியுமா என்றான் எதுக்கு என்றால் ,நீ வா நான் சொல்கின்றேன் என்றான் . சரி மழை நின்று விட்டது . உனக்கு சம்மதம் என்றால் என்னை தொடர்பு கொள் என்றேன்  

அவளும் குழப்பத்துடன் அங்கே இருந்து சென்றாள்  ராம் அன்று இரவு முழுவதும் அவளை நினைத்து கொண்டே இருந்தான் பதில் எப்படி இருக்கும் என்று அவளும் இவனுக்கு என்ன சொல்ல போகின்றாள் என்று ஒரு கேள்வி எழுந்தது . 



அவர்கள் நினைத்த அந்த நாள் வந்தது ..!


மெரினா பீச் 

ராம் அவளை அவனது நண்பனின் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றான் . இன்று சீதா நான் உன்னிடம் சொல்ல போவது என்னுடைய மனதில் நான் நெடுநாள் பூட்டி வைத்த ஒன்று தான் என்றான் அப்படியா அப்போம் சொல்லு என்றாள் . 

இந்த நொடி அவனுக்குள் ஒரு பதட்டம் சுண்டல் வாங்கி சாப்பிட்டுகிட்டே பேச ஆரம்பித்தான் . நான் உன்னுடன் கல்லூரி முதல் படிக்கின்றேன் எனக்கு அப்போம் இருந்தே உன்னை புடிக்கும் இருந்தாலும் நான் சொல்லவில்லை ஆனால் இன்று உன்னிடம் தான் முதலில் நான் சொல்ல போகின்றேன் என்றான் . 

என்னது ராம் சொல்லு எனக்கு இப்போ தெரிஞ்சுக்க ரெம்போ ஆர்வமா இருக்கு என்றால் . சீதா எனக்கு அடுத்த மாதம் திருமணம் ஆகா போகின்றது அதற்க்கு நீ கண்டிப்பா வந்திடனும் என்றான் . ஓ சரி ராம் நானும் வேற ஏதோ என்று நினைத்தேன் சரி ராம் வந்திடுறேன் என்றான் . 


ராம் அவளை பார்த்தான் உனக்கு கோவம் வரவில்லையா என்றான் எனக்கு எதுக்கு கோவம் வார போகின்றது ராம் என்று அவளும் கேட்க . அது சரி அப்போம் நான் தான் தப்பா நினைத்து இருக்கின்றேன் நீ என்னை காதலிக்கின்றாயாயோ என்று அவனும் சொல்ல ராம் என்ன சொல்லுற நான் என்னோட ஆபீஸ் வசந்த் தான் காதலிக்கின்றேன் என்றால் . 

திடுக்கிடும் செய்தி !

ராம் ஒரு நொடி மௌனம் ஆனான் சீதா உண்மைய தான் சொல்கின்றாயா சொல் என்றான் அவளும் ஆமாம் ராம் உண்மைய தான் சொல்லுறேன் என்றால் . ராம் இப்போது பேச ஆரம்பிக்கின்றான் . சரி அப்போம் நாம் நாளைக்கு சந்திப்போம் நீ அந்த வசந்த் எனக்கு அறிமுகம் செய் என்றான் சரி என்றால் . 


என்னட இது எப்படி சொன்னாலும் இவ உண்மைய சொல்லுற மாதிரி பேசுற என்று ராம் ஒரு நிமிடம் யோசிக்க ஆரம்பித்தான் . அவளும் இவன் எனக்கிட்டயே  எப்படி பொய் சொல்லுறான் என்று பார்த்து இவன் சங்கடபடுவதை பார்த்து ரசித்தாள்

ராம் இப்போ என்ன சொல்வது என்று தெரியாமல் குரு குருவென்று அவளை பார்த்துகொண்டு இருந்தான் . ராம் நான் ஒண்ணு சொல்லவா எனக்கு வசந்த் என்று யாரும் தெரியாது என்றால் என்ன சொல்லுற ஆமாம் ராம் நான் யாரையும் காதலிக்கவே இல்லை . 

அவனும் பேச ஆரம்பித்தான் சீதா நானும் ஒண்ணு சொல்லணும் நானும் யாரையும் காதலிக்கவே இல்லை நான் உன்னை தான் காதலிக்கின்றேன் அந்த கல்யாணம் எல்லாம் பொய் என்றான் . ராம் நீ உன் மனதில் போய் சொல்லுறனு தெரியும் நீ சொல்லுற வரைக்கும் நான் காத்திட்டு தான் இருந்தேன் ஆனல் நீ சொல்ல ரெம்போ காலம் ஆகிருக்கு அதனால் எனக்கு உனக்கு முன்னாடி ஒரு பையன் காதல் சொல்லித்தான் நானும் அந்த காதலுக்கு சம்மதம் சொல்லிட்டேன் இப்போ சொல்லு என்ன பண்ண . 


என்று அவளும் கேட்க சரி அந்த காதலுக்கு நோ சொல்லு என்றான் . இல்ல ராம் அந்த காதல் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும் அவளும் அதை சொல்லும் பொது இப்போ நீ சொல்லு உண்மைய என்ன காதலிக்கிறாயானு வசந்த் கேட்டான் ஆமா என்றால் . அப்போம் சரி அடுத்த வாரம் நம்ம கல்யாணம் உனக்கு ஓகேவா என்றான் ராம் 



உண்மைய பொய்யா 

ராம் நான் சொன்னது எல்லாம் பொய் நீ என்ன சொல்லுவனு சும்மா கேட்டேன் என்றால் . சரி அதவிடு என்று ஒரு வழியா இருவர் வீட்டிலும் பேசி திருமணம் முடிந்தது . 

இப்போ ஒவ்வாறு நாளும் கொஞ்சம் இனிப்பும் கசப்பும் ஆகா நாட்கள் நகர்ந்தது உண்மையான காதல் என்றால் சண்டை எல்லாம் வர தான் செய்யும் நாம் தான் அது எல்லாம் தாண்டி சகித்து வாழ வேண்டும் . 

சீதா ராம் காதல் சந்தோஷமாக தொடங்கி பயணிக்க ஆரம்பிதத்தது .

கருத்துகள்

உங்களுக்கான பதிவு

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

  மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.   மாலை நேர மல்லிபூ மல்லிபூ     ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் .  வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை .  நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் .  தியா யாரு  தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அ

நெருக்கமான தருணங்கள்

அழகான கண்கள் என்னை கண்டு துடித்து நான் அவளை கவணிக்காதவரை.  ஒரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில், சன்னிடேல் உயர்நிலைப் பள்ளி என்று ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி இருந்தது. ஒரு இனிமையான மற்றும் அப்பாவி காதல் கதை அதன் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் வெளிவரவிருந்தது. அலெக்ஸை சந்திக்கவும் அவர்கள் எப்போதும் கற்றலில் அர்ப்பணிப்புடன் இருந்தனர் மற்றும் மக்களுக்கு துணை புத்தகங்களை விரும்பினர். ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமாக இருந்தது. அவர்களுக்காக உற்சாகமாக இருந்த ஒருவர் இருந்தார்: லில்லி. லில்லி ஒரு பிரகாசமான மற்றும் துடிப்பான பெண், அவளது தொற்று புன்னகை மற்றும் கனிவான இயல்புக்காக அவளது வகுப்பு தோழர்களால் விரும்பப்பட்டாள். எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைக்கும் விதம் அவளுக்கு இருந்தது, ஆனால் அவள் அலெக்ஸைப் பார்த்து சிரித்த விதம் அவர்களின் இதயங்களைத் துடிக்கச் செய்தது. பள்ளி நூலகத்தில் காணாமல் போன புத்தகத்தை அலெக்ஸ் கண்டுபிடித்த ஒரு சன்னி மதியம் இது தொடங்கியது. புத்தகம் லில்லிக்கு சொந்தமானது, அது குறிப்புகள் மற்றும் சுருள்களால் நிரப்பப்பட்டது. அவளிடம் பேசுவது ஒரு நல்ல சாக்கு என்று நினைத்து அவளிடம் திரும்பி செ

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

  என்ன கோபாலு பாட்டெல்லாம் பலமா இருக்கேனு கேட்ட ஆமாங்க அந்த பாட்டு மாதிரி தான் என்னோட வாழ்க்கை .  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தது அவளின் வருகை ,நான் 10 ஆம் வகுப்பு படிக்குறதுல இருந்தே அவளை காதலிக்குறேன் அவளும் என்னை காதலிக்கின்றாள் ஆனால் அந்த காதல் காவியம் எப்படி தொடங்கி இப்படி ஆனது என்ற ஒரு கதையை இந்த பகுதியில் வாசிக்க போறாங்க ,.  அப்போம் நான் கதைய சொல்லவா ! சரியா 5 வருடங்களுக்கு முன்னாடி என்னோட 10 வகுப்பு படிக்கும் காலம் அது அவளும் அந்த வருடம் தான் பள்ளிக்கு வந்தாள்.   அவளும் நானும்  அமுதும் தேனும் என பாடல் பாட தோணும் ஆனால் அன்று அவள் என்னை ஒரு கணம் கூட திரும்பி பார்க்கவில்லை. அவளை நான் தேடி செல்ல மனம் துடிக்கும் என எனது மனம் படும் பாடு இருக்கே .  நான் ரெம்போ சின்ன பையன் தான் அப்படினு சொன்ன சரியா இருக்காது நாங்க கொஞ்சம் ரௌடி பையங்க. நம்ம நண்பர்கள் எல்லாரும் 10 ஆம் வகுப்புல ஆளுக்கு ஒரு ஆளூனு சந்தோசம்மா இருந்தாங்க ஆனா நான் பேருக்கு ரௌடி உள்ளுக்குள்ள அப்பாவிங்க .  காதல் வந்தாலும் நான் அதை வெளிக்காட்ட மாட்டேன் அப்படி இருந்த எனக்கு அன்று அவளின் வருகை தம்பி இனிமே நீ பேசாம இரு

கம்பெனி காதல் பாகம்-2

காதல் பல காயங்களை கடந்து கம்பெனி காதல்-02 முதல் பாகம் வாசிக்க விரும்பினால்  கம்பெனி காதல்-01  .  காதல் மிக ஆழமானது அது சந்தோஷத்தை தரலம் சில நேரங்களில் மனதளவில் சில கயங்களை  தரலாம்.   ஆனால் அது அழகானது.  கவிதாவாகிய நானும்ராஜேஷ்யாகியஅவரும்எங்கள்திருமணம்குறித்து சிந்திக்க விரும்பவில்லை காரணம் நான் கொஞ்சம் லட்சியங்களை சுமந்து கொண்டு இருக்கின்றேன்.  அவரும் அப்படி தான் முதலில் சொந்தமாக வீடு, நல்ல வேலை என வாழ்க்கையை சுமுகமான முறையில் வாழ்க்கை  வாழ விரும்பும் ஒரு பெண் தான் நான்.  என்னுடைய தோழி இன்னும் ३ மாதத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினால். காரணம் அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அவளை மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டில் அப்படி இல்லை .  நானும் என் தங்கை என வீட்ல இரண்டு பொண்ணு அப்படினு எங்க அப்பா காவலைபடல காரணம் சின்ன வயசுல இருந்து எங்களை கவனமாக நல்ல முறையில் வளர்த்து மனதளவில் ஊக்கம் அளித்தார். இதனால் வாழ்க்கை எப்படி வாழனும்னு புரிந்து கொள்ள எங்களுக்கு தெரியும் காதல் என்றாலும் என் அப்பா எங்களை ஏற்றுகொள்வார். அதனால்தான் அவர் மனதளவில் தளர வி