முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலில் சொதப்பாமல் காதல் ஏது?

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,.  நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் .  நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் .  நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் து

நெஞ்சினிலே நெஞ்சினிலே

 இந்த கதை ஒரு முடிவுகள் இல்ல முடிச்சுக்கு பின் உள்ள ஒரு கதை வாழ்க்கை இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் ஒரு கதை தான் இது. 


ஏதோ ஒன்று அவளை காண வரை தோன்றியது இல்லை . அவளும் என்னை இதற்க்கு முன்பு கண்டதுஇல்லை அவளை நான் தேடிய நாட்கள் எனது கனவு கன்னியாக இவள் தான் என்றோ ..!

நெஞ்சினிலே நெஞ்சினிலே 

நான் திருக்குமரன் எனது ஊரு தேனி பக்கம் தான் . எனது நண்பனின் திருமணம் இன்று அதற்காக திருச்சி இன்று வந்துள்ளேன் . அவளை இதற்க்கு முன்பு நான் பார்த்ததும் இல்லை அவள் யார் என்றும் தெரியாது ஆனால் ஏதோ ஒரு பதட்டம் என் நெஞ்சில் அவளிடம் சென்று பேச வேண்டும் என்று . 


நானும் எனது நண்பனிடம் யார் என்று விசாரித்தேன் அவள் அவனது தங்கையின் தோழி என்றான் . சரி நண்பா அவளை எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றேன் அவனும் சிரித்தான் . அவள் பார்க்க அழகி தான் ஆனால் அவளிடம் குறை ஏதும் இருக்குமோ என்று நான் யோசித்தேன் அவனும் அந்த சிரிப்புக்கு பின் உள்ள காரணம் என்ன என்று சொல்லவில்லை என்னவ இருக்கும் . 

யார் ரீனா ?

அவளது பெயர் ரீனா வயது 23 அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கின்றாள் அவள் . அவள் அதிகமாக யாரிடமும் பழகுவதில்லை . அவளுக்கு பிடித்த ஒரு தோழி என்றால் எனது நண்பனின் தங்கை மட்டும் தான் . 


அப்பாவி போன்ற தோற்றம் அது தான் எனக்கு அவளை பிடிக்க காரணம் நான் மெல்ல அவள் அருகில் சென்றேன் ஒரு நிமிடம் உங்களிடம் பேச முடியுமா என்று கேட்டேன் அவளும் தலை அசைத்தால் அருகில் சென்றேன் அவளிடம் உங்களின் பெயர் என்ன என்று கேட்டேன் அவளும் ,எதுவும் பேசவில்லை


நான் இன்று திருமணம் ஆகா போகும் பையானோட நண்பன் என்றேன் அதற்க்கும் தலை அசைத்தால் . என்ன இது நான் பேசுகின்றேன் ஆனால் நீங்கள் ஒரு வார்த்தை பேசவில்லை என்றேன் அவள் அப்போது கை அசைத்தால் . 

இப்போது தான் எனக்கு புரிய வந்தது அவளுக்கு வாய் பேச முடியாது என்று நானும் கொஞ்சம் நேரம் அவளிடம் கை அசைவில் எப்படியோ பேசினேன் . அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் நான் அவளிடம் பேசவதை எளிமையாக அவள் புரிந்து கொண்டால் ஆனால் நான் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் பேச்சுகளை புரிந்துகொண்டேன்


எனது நண்பனின் திருமணம் நடக்க ஆரம்பித்தது அவனது அருகில் நானும் நின்று கொண்டிருந்தேன் அப்போது அவனது மணிவியின் அருகில் ரீனா நின்று கொண்டிருந்தாள் . அப்போது திருமணத்தின் போது கழுத்தில் கயிற்றை கட்டிய பிறகு மணமக்களை அனைவரும் வாழ்த்தினார்கள் . 

திருமண பந்தல் 

பந்தலில் தொந்தியை நிரப்பிய ஊர் தலைவர் சாப்பிட முடியாமல் சாப்பிட்டு கொண்டிருந்த சின்ன பசங்க . கிளி கொத்துவது போல் இளம் பெண்கள் இன்னைக்கு ஒரு பிடி என சாப்பிடும் இளம் ஆண்கள் என பந்தலும் அமர்க்களமாக போனது . நானும் அன்று இருவு ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்து இருந்தேன் அப்போது அவுங்க வீட்டுக்கு போன போது தான் தெரிய வந்தது ரீனா எனது நண்பனின் இரண்டாவது தங்கை என்று . எதற்காக என்னிடம் பொய் சொன்னான் என்று தெரியவில்லை . 

நானும் அவனிடம் விடை கூறி அங்கே இருந்து சென்றேன் அவளிடமும் தான் . ரீனா முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் வழி அனுப்பி வைத்தால் . இருந்தாலும் ஏன் அவனது தங்கையை தங்கையின் தோழி என்று என்னிடம் கூற வேண்டும் என கேள்வியுடன் தேனிக்கு பயணித்து கொண்டு இருந்தான் திருக்குமரன் .

ரீனாவின் நிஜ வாழ்க்கை 

ரீனாவின் வாழ்க்கை சொல்லும் கதை ,ரீனாவிர்க்கு இதற்க்கு முன்பே திருமணம் ஆகி உள்ளது அவளுக்கும் அவளது கணவனுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் அவர்கள் பேசி பிரிந்துவிட்டார்கள் அவர்களின் சோக கதையை என்னிடம் சொல்ல வேண்டாம் என்பதற்காக . 

ஆனால் இருந்தாலும் அவன் சொல்லி இருக்கலாம் ஆனால் சொல்லவில்லை . ரீனாவின் கணவன் இப்போது வேறு ஒரு திருமணம் செய்துவிட்டான் அதனால் . இப்போது அவனது தங்கை வீட்டில் இருந்தாலும் அவள் தான் தங்கை என்று வீட்டில் வருபவர்களிடம் அவன் சொல்லவில்லை . 

ரீனா மனதளவில் நல்ல பெண்,பார்ப்பவர்களிடம் அன்புடன் குணம் பழகும் பெண் அவள் . இருந்தாலும் ஏன் அவளுக்கு இப்படி நடக்க வேண்டும் பாவம் . ஆனால் எனக்கும் அவளை பிடித்து போனது . கொஞ்சம் நாள் போகட்டும் அவளிடம் தான் காதலிப்பத்தை சொல்லலாம் என்று இருந்தேன் ஆனால் அவள் எப்படி இதற்க்கு சம்மதிப்பாள் என்று தெரியவில்லை . நான் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் திருச்சி ஒரு வேலையை சென்றேன் அப்போது நண்பனின் வீட்டுக்கு சென்றேன் அவளை காண வேண்டும் என்பதற்காக . அன்று சென்ற போது அவளை பெண் பார்ப்பதற்க ஊரில் உள்ள ஒரு குடும்பம் வந்திருந்தார்கள் . 

பேசினால் தான் எல்லாம் சரி ஆகும் 

நான் என் நண்பனிடம் பேசி ஆகா வேண்டும் நண்பா எனக்கு உன் தங்கையை திருமணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்க தோணுது ஆனால் முதலில் அவளிடம் சம்மதம் கேட்டே ஆகா வேண்டும் அதற்காக முதலில் இன்று இந்த ஊரில் தங்கி ஆகா வேண்டும் . 

அடுத்த நாள் எனது நண்பன் காலேஷ் பார்த்தேன் ரீனாவின் திருமணம் பற்றி பேச வேண்டும் என்றேன் அவனும் நானும் ஒரு ஹோட்டல் ஒன்றில் சந்தித்த போது அவனிடம் நான் சொன்னேன் நண்பா நான் உன் தங்கையை திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன் என்றேன் . 

அவன் முதலில் ஷாக் ஆனான் பின்பு சம்மதித்தான் . என்னதான் இருந்தாலும் நான் எப்படி என்று அவனுக்கு தெரியும் திருக்குமரன் உனக்கு திருமணம் செய்ய ஓகே என்றாலும் உனது வீட்டில் என்ன சொல்லுவார்கள் சொல்லு என்றேன் . 


அவனும் அதுவும் சரிதான் என் அப்பா இறந்த பிறகு என் அம்மா மட்டும் தான் அவர்களின் சம்மதம் மட்டும் போதும் எனக்கு . அவுங்க எனக்கு புடிச்ச விஷயங்கள் மட்டும் தான் செய்வாங்க . அதனால என்னோட அம்மா சம்மதம் எனக்கு போதும் நீ உன்னோட வீட்லையும் . அப்போராம உன்னோடா தங்கச்சிக்கிட்டடையும் சம்மதம் வாங்கிரு . 

அடுத்த நாள் அவனது செய்திக்காக காத்திருந்தேன் . எனக்கு அழைப்பு வந்தது அவனது தங்கையை அடுத்த நாள் என்னை சந்திக்க வேண்டும் என்றால் . சென்றேன் அவளும் என்னிடம் வந்து பேசினால் சொல் உனக்கு என்னை பிடித்துள்ளதா என்று . அன்று அவள் கண்களில் கண்ணீருடன் என்னை கண்டு பேசினால் அவளுக்கு குழந்தை மனது . முதல் நீ முடிவும் நீ 

இருவரும் சைகை மொழியில் பேசிக்கொண்டோம் . முடிவில் இருவருக்கும் பிடித்து போனது .   ஏதோ ஒரு நாள் எதிர்பாராமல் நான் எனது நண்பனின் திருமணத்தின் போது காணவில்லை அதற்க்கு முன்பே அவளை நான் பார்த்து இருக்கின்றேன் அவளும் அவளது தோழிகளும் கல்லூரி படிக்கும் போது சுற்றுலா வந்திருந்தார்கள் தாஜ்மகால்க்கு ,அன்று நானும் எனது நண்பர்களும் சென்ற்றிருந்தோம் . 

அன்று தான் அவளை நான்  முதன் முதலில் நான் சந்தித்தது . அவளது குணம் அன்று மாலை வரை அவளை ரசித்து கொண்டு இருந்தேன் தாஜ்மகால் அழகு என்றாலும் நான் ரசித்த தாஜ்மகால் ரீனா . 

அதன் பின்னர் இப்போது தான் அவளை காலேஷின் திருமணத்தின் போது நான் சந்தித்தேன் . அவளின் திருமணம் ஆகும் என்று மட்டும் நான் எதிர்பார்க்கவில்லை இருந்தாலும் அவள் குணம் எனக்கு ரெம்பவும் பிடித்து போனது . இன்று அவளை நான் திருமணம் செய்து கொள்ளபோகின்றேன் .

கருத்துகள்

உங்களுக்கான பதிவு

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

  மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.   மாலை நேர மல்லிபூ மல்லிபூ     ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் .  வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை .  நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் .  தியா யாரு  தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அ

நெருக்கமான தருணங்கள்

அழகான கண்கள் என்னை கண்டு துடித்து நான் அவளை கவணிக்காதவரை.  ஒரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில், சன்னிடேல் உயர்நிலைப் பள்ளி என்று ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி இருந்தது. ஒரு இனிமையான மற்றும் அப்பாவி காதல் கதை அதன் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் வெளிவரவிருந்தது. அலெக்ஸை சந்திக்கவும் அவர்கள் எப்போதும் கற்றலில் அர்ப்பணிப்புடன் இருந்தனர் மற்றும் மக்களுக்கு துணை புத்தகங்களை விரும்பினர். ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமாக இருந்தது. அவர்களுக்காக உற்சாகமாக இருந்த ஒருவர் இருந்தார்: லில்லி. லில்லி ஒரு பிரகாசமான மற்றும் துடிப்பான பெண், அவளது தொற்று புன்னகை மற்றும் கனிவான இயல்புக்காக அவளது வகுப்பு தோழர்களால் விரும்பப்பட்டாள். எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைக்கும் விதம் அவளுக்கு இருந்தது, ஆனால் அவள் அலெக்ஸைப் பார்த்து சிரித்த விதம் அவர்களின் இதயங்களைத் துடிக்கச் செய்தது. பள்ளி நூலகத்தில் காணாமல் போன புத்தகத்தை அலெக்ஸ் கண்டுபிடித்த ஒரு சன்னி மதியம் இது தொடங்கியது. புத்தகம் லில்லிக்கு சொந்தமானது, அது குறிப்புகள் மற்றும் சுருள்களால் நிரப்பப்பட்டது. அவளிடம் பேசுவது ஒரு நல்ல சாக்கு என்று நினைத்து அவளிடம் திரும்பி செ

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

  என்ன கோபாலு பாட்டெல்லாம் பலமா இருக்கேனு கேட்ட ஆமாங்க அந்த பாட்டு மாதிரி தான் என்னோட வாழ்க்கை .  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தது அவளின் வருகை ,நான் 10 ஆம் வகுப்பு படிக்குறதுல இருந்தே அவளை காதலிக்குறேன் அவளும் என்னை காதலிக்கின்றாள் ஆனால் அந்த காதல் காவியம் எப்படி தொடங்கி இப்படி ஆனது என்ற ஒரு கதையை இந்த பகுதியில் வாசிக்க போறாங்க ,.  அப்போம் நான் கதைய சொல்லவா ! சரியா 5 வருடங்களுக்கு முன்னாடி என்னோட 10 வகுப்பு படிக்கும் காலம் அது அவளும் அந்த வருடம் தான் பள்ளிக்கு வந்தாள்.   அவளும் நானும்  அமுதும் தேனும் என பாடல் பாட தோணும் ஆனால் அன்று அவள் என்னை ஒரு கணம் கூட திரும்பி பார்க்கவில்லை. அவளை நான் தேடி செல்ல மனம் துடிக்கும் என எனது மனம் படும் பாடு இருக்கே .  நான் ரெம்போ சின்ன பையன் தான் அப்படினு சொன்ன சரியா இருக்காது நாங்க கொஞ்சம் ரௌடி பையங்க. நம்ம நண்பர்கள் எல்லாரும் 10 ஆம் வகுப்புல ஆளுக்கு ஒரு ஆளூனு சந்தோசம்மா இருந்தாங்க ஆனா நான் பேருக்கு ரௌடி உள்ளுக்குள்ள அப்பாவிங்க .  காதல் வந்தாலும் நான் அதை வெளிக்காட்ட மாட்டேன் அப்படி இருந்த எனக்கு அன்று அவளின் வருகை தம்பி இனிமே நீ பேசாம இரு

மாலை மயங்கும் நேரம்

  அன்று நல்ல குளிரான மழை பொழிந்து கொண்டு இருந்தது ராம் தனது வேலையை முடித்து விட்டு சாலையில் குடையின் கீழ் நனயாமல் நடந்து சென்றான் அப்போது அந்த வழியில் ஒரு பெண் வேகமாக சாலை ஓரமாக உள்ள பயணிகள் நிழற்குடையின் கீழ் நின்றால் . அவளை கண்ட அவன் அவள் அருகில் சென்று மழை பொழிவை கண்டு ரசித்து கொண்டு நின்றான் .  மாலை மயங்கும் நேரம்  நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் என்ன சீதா நனைந்து விட்டாய என்றேன் . என்ன ராம் பார்த்தால் எப்படி தெரிகின்றது என்றால் தெரிகிறது நன்றாக நனைந்து விட்டாய் .  சரி என்ன இந்த பக்கம் என்றேன் . அவளும் டேய் லூசு நீ தானா வார சொன்ன என்றால் ,ஆம் நான் தான் வார சொன்னேன் . சீதா என்னுடைய கல்லூரி நட்ப்பூ இன்று அவள் நான் வேலை பார்க்கும் பக்கத்து நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாள் .  அவளும் நானும் கல்லூரி முதல் நன்றாக பேசுவோம் பழகுவோம் ஆனால் நான் அவளை காதலிக்கின்றேன் என்று இதுவரை சொன்னது இல்லை அவளும் என்னிடம் சொன்னது இல்லை .  இருந்தாலும் நான் சொல்ல தான் நினைக்கின்றேன் இன்று சொல்லிவிடலாம் என்று நினைக்கின்றேன் . அவள் அதற்க்கு எப்படி பதில் சொல்ல போகின்றாள் என்று தெரியவில்லை . சரி நான் சொல்ல வந்தத

கம்பெனி காதல் பாகம்-2

காதல் பல காயங்களை கடந்து கம்பெனி காதல்-02 முதல் பாகம் வாசிக்க விரும்பினால்  கம்பெனி காதல்-01  .  காதல் மிக ஆழமானது அது சந்தோஷத்தை தரலம் சில நேரங்களில் மனதளவில் சில கயங்களை  தரலாம்.   ஆனால் அது அழகானது.  கவிதாவாகிய நானும்ராஜேஷ்யாகியஅவரும்எங்கள்திருமணம்குறித்து சிந்திக்க விரும்பவில்லை காரணம் நான் கொஞ்சம் லட்சியங்களை சுமந்து கொண்டு இருக்கின்றேன்.  அவரும் அப்படி தான் முதலில் சொந்தமாக வீடு, நல்ல வேலை என வாழ்க்கையை சுமுகமான முறையில் வாழ்க்கை  வாழ விரும்பும் ஒரு பெண் தான் நான்.  என்னுடைய தோழி இன்னும் ३ மாதத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினால். காரணம் அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அவளை மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டில் அப்படி இல்லை .  நானும் என் தங்கை என வீட்ல இரண்டு பொண்ணு அப்படினு எங்க அப்பா காவலைபடல காரணம் சின்ன வயசுல இருந்து எங்களை கவனமாக நல்ல முறையில் வளர்த்து மனதளவில் ஊக்கம் அளித்தார். இதனால் வாழ்க்கை எப்படி வாழனும்னு புரிந்து கொள்ள எங்களுக்கு தெரியும் காதல் என்றாலும் என் அப்பா எங்களை ஏற்றுகொள்வார். அதனால்தான் அவர் மனதளவில் தளர வி