முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலில் சொதப்பாமல் காதல் ஏது?

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,.  நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் .  நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் .  நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் து

தனிமையும் தேடுதே இதயமும் ஓடுதே

 காதலில் ஒருவகை காதல் அது தனிமை காதல் ..!காதலிப்பவர்கள் மட்டும் தான் காதலா காதல் எங்கும் உள்ளது என பல இலக்கிய கதைகளில் வாசித்தவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம் . 




தனிமையும் தேடுதே இதயமும் ஓடுதே 

உனக்கே என்னை என்னை குடுக்க நினைத்து மனதை நான் அனுப்பினேன் ரெம்பவ ஆசையா . இந்த வரிகள் போதும் என் காதல் எப்படி என்று சொல்ல . அவளை மறக்க தான் நினைக்கின்றேன் ஆனால் மனமோ என்னவோ தெரியவில்லை மறக்க மறக்கின்றது . 


அது சரிதான் தப்பிக்க முடியாத ஒரு உலகம் என்றால் அது இந்த நினைவுகள் தான் அந்த நினைவுகள் என்னை தினம் தினம் தொல்லை செய்கின்றது . பூமியில் வாழும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கதையை சொல்லும் உனக்காக அதில் இன்பம் துன்பம் என என்னில் அடங்கா கதைகள் இருக்கு அது எதையும் இந்த உலகம் பார்த்தாலும் யாரும் காதுக்குடுத்து கேட்டக விரும்புவதில்லை .

 
என்னுடைய காதலும் ஒரு காயங்களில் தான் மன வலியை தருகின்றது . நாடக உலகம் இது உண்மையான காதலுக்கும் பொய்யான காதலுக்கும் இன்று வித்தியாசம் தெரியாமல் போனது அது ஏன் என்றால் சமூகம் கேட்டு போனதா என்றால் அதுவும் இல்லை.  எல்லாம்  நாம் எண்ணம் போல்  இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் தவறு . 





3 வருடங்களுக்கு முன்பு 

நான் கொஞ்சம் துரு துருணு தான் இருப்பேன் எங்க ஏரியால அப்போம் தான் அவளும் வந்தால் எங்க வீட்டுக்கு எதுத்த வீடு பேரு வித்யா . வித்யா வந்த நாள் முதல் ஏரியால எல்லாரும் அவளுக்கு தோழிய ஆகிட்டங்க நல்ல பொண்ணு தான் . நானும் அவளுக்கு முதலில் ஒரு நண்பனாக தான் அறிமுகம் ஆனேன் ஆனால் அது ஒரு கால கட்டம் முடிந்த பிறகு அது நட்பாக தொடரவில்லை . 


அவளும் என்னை விட்டு சென்ட்ரல் காதலில் பல சொதப்பல் சில சந்தோஷம் . என்னதான் அவள் பார்க்க அப்புரணிய இருந்தாலும் கோவாக்கரி . பொறுமையா இருப்பதில்லை . காதல் என்றால் அப்படி தான் கொஞ்சம் சண்டையும் ரெம்போ காதலும் இருக்கும் . இந்த காதல் கடந்து கடந்து நாங்கள் இறுதி ஆண்டு கல்லூரி படிக்கும் வரை பயணித்தது ஆனால் ..!


என்ன ஆனது அப்படி தானா கேக்குறங்க சொல்லுறேன் . 



நான் ஊரை விட்டு போக வேண்டிய சூழல் 

இப்போ நான் ஊரை விட்டுவிட்டு போனேன் எங்க அப்பாக்கு வேற ஒரு ஊருல வேலை பனிமாற்றம் அதனால நானும் இங்க இருந்து கெளம்ப வேண்டிய கட்டாயம் . 

நான் சென்று தினமும் அவளுக்கு அழைப்பது வழக்கம் ஆனால் அவள் என்னை விட்டு வேற காதல் பண்ணுவானூ நான் எதிர்பார்க்கவில்லை . அவ மட்டும் தான் பண்ணுவாளா நானும் சென்னைக்கு வந்தேன் அங்கே அவளை பார்த்தேன் நாங்களும் காதலித்தோம் . 

வித்யா இனி வேண்டாம் நான் வேலைக்கு சேர்ந்தேன் ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில் தான் அங்கே வேலை பார்க்கும் பாத்திமா எனக்கு அறிமுகம் ஆனால் அவள் என்னுடன் பேசி மூன்று மாதங்களில் எனக்கும் அவளுக்கும் பிடித்து போனது அதனால் நானும் அவளை காதலித்தேன் . 


பாத்திமா நல்ல பொண்ணு அவளும் இந்த வருடம் தான் கல்லூரி முடித்து இந்த பத்திரிக்கைக்கு வந்து சேர்ந்தால் . அவள் பாவம் எல்லாம் இல்லை சென்னை மாடர்ன் பொண்ணு ரெம்போ வாயாடி அவகிட்ட பேசி நான் வின் பண்ண முடியாது . என்னதான் இப்படி மொரட்டு குணம் இருந்தாலும் அவள் என்னுடன் அப்படி பேசுவதில்லை . 



வித்யாவின் திடீர் சந்திப்பு 

வித்யா சென்னை வருவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை . அவளுக்கும் சென்னையில் அதுவும் நான் வேலை பார்க்கும் நிர்வாணத்தில் வேலை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை . 

லவ் பண்ணுண பொண்ணு கூட இருந்த சந்தோஷம் இருக்கும்னு சொல்லுவாங்க ஆனா இங்க என்னால முடியாலங்க வந்த ஒரு மாசத்துல என்னை இவகிட்ட இருந்து பிரிக்க பல திட்டம் போட்டு என்ன பிரிக்க பாக்குற . ஆனா பாத்திமா அப்படி யாரும் சொல்லுறதா நம்பமாட்டா அதனால எனக்கு எந்த பிரச்சனை இல்லைனு நெனச்சேன் அது தான் தப்பு .


அட காத்துவாக்குல ரெண்டு காதல் எல்லாம் நான் பண்ணலா இப்போ எங்க எனக்கு பாத்திமா மட்டும் போதும் எனக்கு ஆனா இந்த வித்யா என்னங்க பண்ணுறது . ரெம்போ ரெம்போ பெரிய பிரச்சனையா இருக்கு . தனிமையில் இருக்கலாம்னு தோணுது . 

அந்த நாள் 

வித்யா என்னதான் என்னை இப்படி சித்ரவாதாய் பண்ணுணலும் நான் அவளை எதுவும் செய்யவில்லை அவளும் என்னை ஒரு பக்கமாக ரசித்து சந்தோஷம் தான் பட்டால் . ஆனால் இதுல என்ன கோவம் என்றால் இவ்வளவு நாள நம்புன பாத்திமா திடீர்னு கல்யாணம் பன்னிடங்க


என்ன நண்பா சொல்லுறனு கேட்ட ஆமா உண்மை தான் அவளோட மாமா பையாயன கல்யாணம் பன்னிட்டா . இப்போ நான் என்ன பண்ணுறது அவளுக்கு பின்னாடி என்ன கதை இருக்குனு தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன் நல்ல இருக்கட்டுமனு நானும் நெனச்சு இப்போ இந்த கடைல உக்காந்து இருக்கேன் . 



சாந்தி பார்  

இந்த கதைல நான் இதுவரை நம்பிட்டு இருந்த பாத்திமா என்ன விட்டு பொய்த்த இப்போ என்ன பண்ண போறேன் நானும் என்னோட நண்பர்களும் இன்னைக்கு இந்த சாந்தி பார்ல  குடிச்சு அவல மறக்க நினைக்க வேண்டியது தான் . குடி ஒரு குடிமகனின் தவிர்க்க முடியத ஒரு கடமை அவளை நம்பி தான் மோசம் போட்டேன் சிவா சம்போ என்றால் பாடல் டிவி ல போட்டங்க கேட்டுட்டே குடிச்சுட்டு வெளில வந்தேன் என்ன பிடிச்ச பிடிக்காத பொண்ணு . 

திவ்ய வந்த வேற என்ன பண்ண அவ்வளவு தான் மீண்டும் மீண்டும அவளுடன் தான் இந்த காதல் . 



ஒரு குறிப்பு 

இந்த பக்கி தான் நானும் பத்திமாவும் பிரிய காரணம் ஆமா அவள குழப்பிவிட்டு அவுங்க மாமா கல்யாணம் அதாவது பாத்திமா மாமா கல்யாணத்துக்கு போய் அங்க மாமாக்கு பாத்தா பொண்ணு ஓடி போக மொற பொண்ணு பாத்திமா அங்க இருக்க இவளும் பேசி அங்க அவள ஓகே பண்ண வச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டா . 


இப்போ ஒண்ணும் தெரியாத மாதிரி இப்போ என்கூட இருக்க . கோபாலு கடசிவரைக்கும் இவ தாண்டா உணக்குனு இந்த கதையை இங்க முடிக்கின்றேன் . 

 

கருத்துகள்

உங்களுக்கான பதிவு

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

  மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.   மாலை நேர மல்லிபூ மல்லிபூ     ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் .  வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை .  நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் .  தியா யாரு  தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அ

நெருக்கமான தருணங்கள்

அழகான கண்கள் என்னை கண்டு துடித்து நான் அவளை கவணிக்காதவரை.  ஒரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில், சன்னிடேல் உயர்நிலைப் பள்ளி என்று ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி இருந்தது. ஒரு இனிமையான மற்றும் அப்பாவி காதல் கதை அதன் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் வெளிவரவிருந்தது. அலெக்ஸை சந்திக்கவும் அவர்கள் எப்போதும் கற்றலில் அர்ப்பணிப்புடன் இருந்தனர் மற்றும் மக்களுக்கு துணை புத்தகங்களை விரும்பினர். ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமாக இருந்தது. அவர்களுக்காக உற்சாகமாக இருந்த ஒருவர் இருந்தார்: லில்லி. லில்லி ஒரு பிரகாசமான மற்றும் துடிப்பான பெண், அவளது தொற்று புன்னகை மற்றும் கனிவான இயல்புக்காக அவளது வகுப்பு தோழர்களால் விரும்பப்பட்டாள். எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைக்கும் விதம் அவளுக்கு இருந்தது, ஆனால் அவள் அலெக்ஸைப் பார்த்து சிரித்த விதம் அவர்களின் இதயங்களைத் துடிக்கச் செய்தது. பள்ளி நூலகத்தில் காணாமல் போன புத்தகத்தை அலெக்ஸ் கண்டுபிடித்த ஒரு சன்னி மதியம் இது தொடங்கியது. புத்தகம் லில்லிக்கு சொந்தமானது, அது குறிப்புகள் மற்றும் சுருள்களால் நிரப்பப்பட்டது. அவளிடம் பேசுவது ஒரு நல்ல சாக்கு என்று நினைத்து அவளிடம் திரும்பி செ

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

  என்ன கோபாலு பாட்டெல்லாம் பலமா இருக்கேனு கேட்ட ஆமாங்க அந்த பாட்டு மாதிரி தான் என்னோட வாழ்க்கை .  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தது அவளின் வருகை ,நான் 10 ஆம் வகுப்பு படிக்குறதுல இருந்தே அவளை காதலிக்குறேன் அவளும் என்னை காதலிக்கின்றாள் ஆனால் அந்த காதல் காவியம் எப்படி தொடங்கி இப்படி ஆனது என்ற ஒரு கதையை இந்த பகுதியில் வாசிக்க போறாங்க ,.  அப்போம் நான் கதைய சொல்லவா ! சரியா 5 வருடங்களுக்கு முன்னாடி என்னோட 10 வகுப்பு படிக்கும் காலம் அது அவளும் அந்த வருடம் தான் பள்ளிக்கு வந்தாள்.   அவளும் நானும்  அமுதும் தேனும் என பாடல் பாட தோணும் ஆனால் அன்று அவள் என்னை ஒரு கணம் கூட திரும்பி பார்க்கவில்லை. அவளை நான் தேடி செல்ல மனம் துடிக்கும் என எனது மனம் படும் பாடு இருக்கே .  நான் ரெம்போ சின்ன பையன் தான் அப்படினு சொன்ன சரியா இருக்காது நாங்க கொஞ்சம் ரௌடி பையங்க. நம்ம நண்பர்கள் எல்லாரும் 10 ஆம் வகுப்புல ஆளுக்கு ஒரு ஆளூனு சந்தோசம்மா இருந்தாங்க ஆனா நான் பேருக்கு ரௌடி உள்ளுக்குள்ள அப்பாவிங்க .  காதல் வந்தாலும் நான் அதை வெளிக்காட்ட மாட்டேன் அப்படி இருந்த எனக்கு அன்று அவளின் வருகை தம்பி இனிமே நீ பேசாம இரு

மாலை மயங்கும் நேரம்

  அன்று நல்ல குளிரான மழை பொழிந்து கொண்டு இருந்தது ராம் தனது வேலையை முடித்து விட்டு சாலையில் குடையின் கீழ் நனயாமல் நடந்து சென்றான் அப்போது அந்த வழியில் ஒரு பெண் வேகமாக சாலை ஓரமாக உள்ள பயணிகள் நிழற்குடையின் கீழ் நின்றால் . அவளை கண்ட அவன் அவள் அருகில் சென்று மழை பொழிவை கண்டு ரசித்து கொண்டு நின்றான் .  மாலை மயங்கும் நேரம்  நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் என்ன சீதா நனைந்து விட்டாய என்றேன் . என்ன ராம் பார்த்தால் எப்படி தெரிகின்றது என்றால் தெரிகிறது நன்றாக நனைந்து விட்டாய் .  சரி என்ன இந்த பக்கம் என்றேன் . அவளும் டேய் லூசு நீ தானா வார சொன்ன என்றால் ,ஆம் நான் தான் வார சொன்னேன் . சீதா என்னுடைய கல்லூரி நட்ப்பூ இன்று அவள் நான் வேலை பார்க்கும் பக்கத்து நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாள் .  அவளும் நானும் கல்லூரி முதல் நன்றாக பேசுவோம் பழகுவோம் ஆனால் நான் அவளை காதலிக்கின்றேன் என்று இதுவரை சொன்னது இல்லை அவளும் என்னிடம் சொன்னது இல்லை .  இருந்தாலும் நான் சொல்ல தான் நினைக்கின்றேன் இன்று சொல்லிவிடலாம் என்று நினைக்கின்றேன் . அவள் அதற்க்கு எப்படி பதில் சொல்ல போகின்றாள் என்று தெரியவில்லை . சரி நான் சொல்ல வந்தத

கம்பெனி காதல் பாகம்-2

காதல் பல காயங்களை கடந்து கம்பெனி காதல்-02 முதல் பாகம் வாசிக்க விரும்பினால்  கம்பெனி காதல்-01  .  காதல் மிக ஆழமானது அது சந்தோஷத்தை தரலம் சில நேரங்களில் மனதளவில் சில கயங்களை  தரலாம்.   ஆனால் அது அழகானது.  கவிதாவாகிய நானும்ராஜேஷ்யாகியஅவரும்எங்கள்திருமணம்குறித்து சிந்திக்க விரும்பவில்லை காரணம் நான் கொஞ்சம் லட்சியங்களை சுமந்து கொண்டு இருக்கின்றேன்.  அவரும் அப்படி தான் முதலில் சொந்தமாக வீடு, நல்ல வேலை என வாழ்க்கையை சுமுகமான முறையில் வாழ்க்கை  வாழ விரும்பும் ஒரு பெண் தான் நான்.  என்னுடைய தோழி இன்னும் ३ மாதத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினால். காரணம் அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அவளை மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டில் அப்படி இல்லை .  நானும் என் தங்கை என வீட்ல இரண்டு பொண்ணு அப்படினு எங்க அப்பா காவலைபடல காரணம் சின்ன வயசுல இருந்து எங்களை கவனமாக நல்ல முறையில் வளர்த்து மனதளவில் ஊக்கம் அளித்தார். இதனால் வாழ்க்கை எப்படி வாழனும்னு புரிந்து கொள்ள எங்களுக்கு தெரியும் காதல் என்றாலும் என் அப்பா எங்களை ஏற்றுகொள்வார். அதனால்தான் அவர் மனதளவில் தளர வி