முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலில் சொதப்பாமல் காதல் ஏது?

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,.  நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் .  நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் .  நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் து

பிறை தேடும் இரவிலே

பிறை தேடும் இரவிலே 


 நான் பிரவீன் என் கதை ஒரு கலங்கமான கதை அது கேட்டக கொஞ்சம் கொஞ்சமாக உங்ககளுக்கே  என்னை புடிக்காமல் போகலாம் . நான் ஒரு இளம் பட்டதாரி வேலை தேடி சென்னை வந்தேன் வந்து 4 மாதம் ஆகின்றது . வீட்ல நானு அப்பா அம்மா ஒரு தம்பி தங்கச்சி இது தான் என்னோட உலகம் . ஊருல எனக்கு ஒரு பிரச்சனை அதன் இப்போ இந்த சென்னைக்கு வந்தேன் காலங்கள் கடந்தும் சிலரின் வாழ்க்கை மாறாது . அதை மாற்ற நினைத்தாலும் அதற்க்கு என்று எந்த வழியும் இல்லை மூன்று மாதத்திரக்கு முன்னாடி என்ன நடந்தது அதுவே எனது கதையில் மிகவும் முக்கியமான நிகழ்வு . 




மூன்று மாதத்திரக்கு முன்பு  

அன்று காலை 7 மணி நான் நன்றாக தூங்கி கொண்டிருந்தேன் அப்போது ஒரு சத்தம் என்ன என்று நானும் எழுந்து சென்று பார்த்தேன் அவன் அங்கே காயங்களுடன் வீழ்ந்து கிடந்தான் யார் அவன் என்று கேள்வி கேட்டால் அதற்கான பதில் ஒரு நொடி என்று அந்த பக்கம் மீண்டும் ஒரு சத்தம் வேகமாக ஓடி போய் பார்த்ததால் அங்கே ஒருவனும் வீழ்ந்து கிடந்தான் என்ன ஆனது என்று கேட்டால் எனக்கே ஒரு பயம் என்ன ஆனது என்று தெரியவில்லை . 


பொறுமையாக நானும் சாலைகளில் நடக்க அரரம்பித்தேன் கொஞ்சம் தூரம் நடந்த பின்பு ஊரில் உள்ள மக்கள் கூட்டம் அங்கே கூடி நின்றனர் அங்கே என்ன நடக்கு என்று சென்று பார்த்தேன் அங்கே உள்ளவர்கள் பேசுவது எனக்கு என்ன என்று புரியவில்லை அவர்கள் அனைவரும் எனது அண்ணன் தங்கை போன்று பலகியவர்கள் ஆனால் இன்று அவர்கள் பேசுவதே எனக்கு கேட்டக்கவில்லை என்ன அன்னது எனக்கு என்று புரியவில்லை . 


கொஞ்சம் நேரம் ஆனது எனது அருகில் இரண்டு பேரு வந்தார்கள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர் நான் என்ன செய்தேன் அவர்கள் என்னை ஏன் அழைத்து செல்கின்றனர் என்று எனக்கு புரியவில்லை என்றாலும் ஒரு மாயமான ஒரு சூழல் அது சென்ற பிறகு ஒரு கம்பத்தில் என்னை கட்டி இட்டனர் அங்கே உள்ளவர்கள் இவன் தான் அந்த தவறை செய்தான் என்று சொன்னார்கள் என்ன தவறு என்று எனக்கு தெரியவில்லை . 


ஊர் மக்களின் பேச்சு  

கடந்த ஒரு மாதம் ஊரில் நடக்கும் திருட்டு மற்றும் கொலை குற்றம் அதற்க்கு காரணமானவர்கள் தான் அங்கே மயக்கம் ஆகி கிடக்கின்றனர் அவர்களை பிடிப்பது மிகவும் கடினம் என்பதால் ஊரில் இருந்த இளம் வயதினர் ஒரு திட்டம் போட்டு பிடிக்க தான் இதை செய்துள்ளார்கள் அவர்கள் திருட வரும் வீட்டை அறிந்தவர்கள் அந்த அறையில் மயக்க மருந்தை பயன்படுத்தி உள்ளனர் அதனால் தான் அவர்கள் மயக்கம் ஆகிஉள்ளனர் . 

ஆனால் என்னை ஏன் பிடிக்க வேண்டும் என கேள்வி வந்தால் உண்மை தான் அவர்கள் திருடி விட்டு என்னிடம் தான் குடுப்பார்கள் அன்றும் அதே மாதிரி திருடிய செல்வங்களை என்னிடம் குடுக்க கொண்டு வரும் பொழுது ஒவ்வாறு திருடனும் மயக்கம் ஆகி வீழந்தான் . 

இப்படி ஊர் மக்கள் பேச்சு ஆனால் உண்மையில் நான் திருடன என்ன நடக்கு என்று தெரியவில்லை  அதனால் நானும் குழப்பதுடன் என்ன நடக்கு என்று பார்த்து கொண்டு இருந்தேன் அவர்களிடம் விசாரிக்க இன்னும் ஒரு மூன்று மணி நேரம் ஆகும் அவர்கள் அனைவரும் மயக்கதில் உள்ளனர் அவர்கள் எழுந்தால் தான்  நான் அவர்களின் தலைவனாக இருப்பேன் என்று ஊர் மக்கள் சொல்லவது உண்மைய பொய்யா என்று தெரியும் . 

மூன்று மணி நேரத்திரக்கு பிறகு 

அவர்கள் மூன்று பெரும் எழுந்தனர் அவர்களிடம் கேள்வி கேட்டகபட்டது  நான் தான் என்று அவர்கள் மூவரும் சொல்லவில்லை பின்பு என்னை ஏன் கட்டி வச்சுறுக்கங்க என்று சத்தம் போட்டேன் . விசாரணை முடியவில்லை அவர்களை அடித்து சித்ரவதைபடுத்தினார்கள் . அவர்கள் அடி வாங்குவதை என்னால் பார்க்க முடியவில்லை ஏன் எதற்க்கு இந்த திருட்டு . எல்லாம் இந்த ஊறல் தான் . 

இந்த ஊருக்கும் அந்த திருட்டுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டால் எது ஒரு கேள்வி மட்டும் இல்லை அது ஒரு வலி அதனால் தான் இந்த திருட்டு அது என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டால் இவர்கள் திருடியாது பாவம் மக்களிடம் இல்லை இந்த ஊரில் மக்களிடம் இருந்து சுரண்டும் ஊர் தலைவர் மற்றும் அரசு அதிகாரி அவர்களிடமே . ஏன் திருட வேண்டும் என கேள்வி கேட்டால் சொல்கின்றேன் . 


6 மாதத்திரக்கு முன்பு 

எங்க ஊரு ரெம்போ வருமையாகவும் மக்களின் பிரச்சனை தீர்க்க முடியத நிலை அதற்க்கு காரணம் இந்த ஊரில் மக்களின் வறுமை மற்றும் கல்வி அறிவு எதுவும் இல்லை ஊரில் ஒரு காவல்துறை அதுக்கு தனி பாதுகாவலர் தேவை அரசு அதிகாரிகள் ஊரை சூறையாடினார் அதனால் மக்களின் நிலமை மாறவில்லை இதை கேட்டக யாரவது வரவும் போறது இல்லை என்ற அவள நிலை நாங்கள் படித்து இருந்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியும் என்றாலும் எதுவும் செய்ய முடியவில்லை . 

மக்களின் கருதுகளை கேட்டக எந்த ஒரு அதிகாரியும் தயாராக இல்லை அப்போது தான் அவள் வந்தால் ,அவளின் பெயர் பூஜா ஆந்திர மாநிலம் சித்தூர் தான் சொந்த ஊரு இந்த ஊருக்கு ஒரு மருத்துவ இலவச பயிற்ச்சி முகம் கூட்டி கொண்டு வந்தால் அன்று அவள் வந்த நேரம் ஊரில் உள்ள அனைவரின் முகம் கொஞ்சம் சந்தோஷமாக தான் இருந்தது வருமையிலும் பசி பட்டினி என ஆங்கிலேயர் கால கட்ட நிலமை தான் எனது ஊரு . 

நாங்கள் தேனிக்கும் கேரளவிர்க்கும் நடுவில் ஒரு வன பகுதியில் வாழ்ந்து வருகின்றோம் அதனால் வெளி உலகத்திரக்கு என்ன நடக்கு என்று யாருக்கும் தெரிவதில்லை அவளின் செயல் மக்களிடம் பெரும் மாற்றத்தையும் அறிவையும் வளர்க்க ஆரம்பித்தது . 

அன்று என்ன நடந்தது 

அவள் இந்த ஊரில் உள்ளவர்களுக்கு இந்த உதவி போதாது என ஊரில் உள்ள அனைவருக்கும் சரியான கல்வி மற்றும் உணவு வசதி ஒண்ணும் இல்லணு அவர்களுக்கு ஏதாவது வாங்கி குடுக்க வேண்டும் என்று தீர்மானித்தல் . அதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை மக்களின் கணக்கு எடுப்பு மட்டும் அல்லாமல் அவர்களின் குறை நிறை அனைத்தையும் விசாரித்தால் அதை ஒரு குற்றம் பதிரிக்கை தயார் செய்து பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்தன ஆனால் அது ஒரு வாரத்தில் செத்து போன செய்தியாக மாறியது .


ஆனால் அந்த செய்தி மட்டும் சாகவில்லை அவளும் தான் அதற்க்கு மேல் அவள் இருந்தால் தான் அந்த செய்திகள் வரும் இன்று அவளும் இல்லை அந்த செய்திகளும் செத்து போன பக்கமாக மாறியது . 


ஊர் மக்களின் கருத்துகள் 

இதற்க்கு மேல் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை அவர்களின் வழியை மாற்றம் செய்ய நினைத்த பெண்ணின் உயிரை பழிவாங்கிய நயவஞ்சகர்கள் இவர்கள் தான் என மக்களிடம் கூறினாலும் யாரும் நம்ப மறுக்கின்றனர் அவர்கள் நம்ப வேண்டும் என்றால் என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை அதனால் அவர்களின் வீட்டில் திருடும் போது ஏதாவது கிடைக்கும் என்று மூன்று மாதமாக திருட்டை நடத்தினோம் அதில் இருந்து அவளின் தகவல் அனைத்தும் கிடைத்தது மக்களிடம் அந்த செய்தி கிடைக்க வேண்டும் என்றால் அது நான் சொன்னால் போதாது அது அவளின் வாயால் சொன்னால் தான் சரியாகும் . 


தொலைக்காட்சி செய்தி 

இந்த நொடி வரை அவள் இறந்து போய்விட்டால் என்று ஊர் மக்கள் தலிவார் அரசு அதிகாரிகள் என அனைவரும் நம்பி கொண்டு இருந்தனர் ஆனால் அன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பான செய்தி ஊர்மக்களின் அவள நிலையை அவளின் வாயால் ஊருக்கு வெளி வந்தது . 

அன்று அவளை அவர்கள் கற்பழித்து காட்டினுல் வீசினார்கள் அந்த நேரம் அந்த வழியாக போன பிரவீன் மற்றும் நண்பர்கள் அவளை மீட்டு எடுத்து அவர்களுக்கு தெரிந்த தோழி ஒரு மருத்துவர் அவர்களின் வீட்டில் வைத்து சிகிச்சை செய்தார்கள் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை . அந்த 2 மாத காலம் அவள் சிகிச்சை பெற்று அவளும் குணம் ஆனால் அன்று அவள் மீண்டும் ஊருக்குள் வந்தால் சீக்கிறாமவே என்னை ஏதாவது செய்ய நினைப்பார்கள். 

 அவர்களின்  திட்டம் செயல் என அனைத்தையும் திட்டம் போட்டு தான் சரி செய்ய வேண்டும் . அரசு அதிகாரிகளின் சொத்து மதிப்பு மற்றும் ஊரின் செயல் அவர்களால் மக்கள் படும் பாடு என அனைத்தையும் தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டுமோ தகவலை சேகரித்து இன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பானது குற்றம் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டபட்டது . 





இறுதியில் 

பூஜா தனது மருத்துவ செயலுடன் சமூக ஆர்வளராக இப்போது இருக்கிறார்கள் . நான் இப்போது அவர்களின் கிளை செயலாளராக பணியை ஒரு பக்கம் நேரம் கிடைக்கும் பொழுது செய்வேன் .இன்று அந்த அதிகாரிகள் சிறையில் உள்ளனர் . 

விடமுயற்சியும் நம்மை எந்த சூழ்நிலையுலும் நம்மை மாற்றம் தர காத்து கொண்டு இருக்கும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் .


 

கருத்துகள்

உங்களுக்கான பதிவு

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

  மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.   மாலை நேர மல்லிபூ மல்லிபூ     ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் .  வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை .  நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் .  தியா யாரு  தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அ

நெருக்கமான தருணங்கள்

அழகான கண்கள் என்னை கண்டு துடித்து நான் அவளை கவணிக்காதவரை.  ஒரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில், சன்னிடேல் உயர்நிலைப் பள்ளி என்று ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி இருந்தது. ஒரு இனிமையான மற்றும் அப்பாவி காதல் கதை அதன் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் வெளிவரவிருந்தது. அலெக்ஸை சந்திக்கவும் அவர்கள் எப்போதும் கற்றலில் அர்ப்பணிப்புடன் இருந்தனர் மற்றும் மக்களுக்கு துணை புத்தகங்களை விரும்பினர். ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமாக இருந்தது. அவர்களுக்காக உற்சாகமாக இருந்த ஒருவர் இருந்தார்: லில்லி. லில்லி ஒரு பிரகாசமான மற்றும் துடிப்பான பெண், அவளது தொற்று புன்னகை மற்றும் கனிவான இயல்புக்காக அவளது வகுப்பு தோழர்களால் விரும்பப்பட்டாள். எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைக்கும் விதம் அவளுக்கு இருந்தது, ஆனால் அவள் அலெக்ஸைப் பார்த்து சிரித்த விதம் அவர்களின் இதயங்களைத் துடிக்கச் செய்தது. பள்ளி நூலகத்தில் காணாமல் போன புத்தகத்தை அலெக்ஸ் கண்டுபிடித்த ஒரு சன்னி மதியம் இது தொடங்கியது. புத்தகம் லில்லிக்கு சொந்தமானது, அது குறிப்புகள் மற்றும் சுருள்களால் நிரப்பப்பட்டது. அவளிடம் பேசுவது ஒரு நல்ல சாக்கு என்று நினைத்து அவளிடம் திரும்பி செ

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

  என்ன கோபாலு பாட்டெல்லாம் பலமா இருக்கேனு கேட்ட ஆமாங்க அந்த பாட்டு மாதிரி தான் என்னோட வாழ்க்கை .  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தது அவளின் வருகை ,நான் 10 ஆம் வகுப்பு படிக்குறதுல இருந்தே அவளை காதலிக்குறேன் அவளும் என்னை காதலிக்கின்றாள் ஆனால் அந்த காதல் காவியம் எப்படி தொடங்கி இப்படி ஆனது என்ற ஒரு கதையை இந்த பகுதியில் வாசிக்க போறாங்க ,.  அப்போம் நான் கதைய சொல்லவா ! சரியா 5 வருடங்களுக்கு முன்னாடி என்னோட 10 வகுப்பு படிக்கும் காலம் அது அவளும் அந்த வருடம் தான் பள்ளிக்கு வந்தாள்.   அவளும் நானும்  அமுதும் தேனும் என பாடல் பாட தோணும் ஆனால் அன்று அவள் என்னை ஒரு கணம் கூட திரும்பி பார்க்கவில்லை. அவளை நான் தேடி செல்ல மனம் துடிக்கும் என எனது மனம் படும் பாடு இருக்கே .  நான் ரெம்போ சின்ன பையன் தான் அப்படினு சொன்ன சரியா இருக்காது நாங்க கொஞ்சம் ரௌடி பையங்க. நம்ம நண்பர்கள் எல்லாரும் 10 ஆம் வகுப்புல ஆளுக்கு ஒரு ஆளூனு சந்தோசம்மா இருந்தாங்க ஆனா நான் பேருக்கு ரௌடி உள்ளுக்குள்ள அப்பாவிங்க .  காதல் வந்தாலும் நான் அதை வெளிக்காட்ட மாட்டேன் அப்படி இருந்த எனக்கு அன்று அவளின் வருகை தம்பி இனிமே நீ பேசாம இரு

மாலை மயங்கும் நேரம்

  அன்று நல்ல குளிரான மழை பொழிந்து கொண்டு இருந்தது ராம் தனது வேலையை முடித்து விட்டு சாலையில் குடையின் கீழ் நனயாமல் நடந்து சென்றான் அப்போது அந்த வழியில் ஒரு பெண் வேகமாக சாலை ஓரமாக உள்ள பயணிகள் நிழற்குடையின் கீழ் நின்றால் . அவளை கண்ட அவன் அவள் அருகில் சென்று மழை பொழிவை கண்டு ரசித்து கொண்டு நின்றான் .  மாலை மயங்கும் நேரம்  நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் என்ன சீதா நனைந்து விட்டாய என்றேன் . என்ன ராம் பார்த்தால் எப்படி தெரிகின்றது என்றால் தெரிகிறது நன்றாக நனைந்து விட்டாய் .  சரி என்ன இந்த பக்கம் என்றேன் . அவளும் டேய் லூசு நீ தானா வார சொன்ன என்றால் ,ஆம் நான் தான் வார சொன்னேன் . சீதா என்னுடைய கல்லூரி நட்ப்பூ இன்று அவள் நான் வேலை பார்க்கும் பக்கத்து நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாள் .  அவளும் நானும் கல்லூரி முதல் நன்றாக பேசுவோம் பழகுவோம் ஆனால் நான் அவளை காதலிக்கின்றேன் என்று இதுவரை சொன்னது இல்லை அவளும் என்னிடம் சொன்னது இல்லை .  இருந்தாலும் நான் சொல்ல தான் நினைக்கின்றேன் இன்று சொல்லிவிடலாம் என்று நினைக்கின்றேன் . அவள் அதற்க்கு எப்படி பதில் சொல்ல போகின்றாள் என்று தெரியவில்லை . சரி நான் சொல்ல வந்தத

கம்பெனி காதல் பாகம்-2

காதல் பல காயங்களை கடந்து கம்பெனி காதல்-02 முதல் பாகம் வாசிக்க விரும்பினால்  கம்பெனி காதல்-01  .  காதல் மிக ஆழமானது அது சந்தோஷத்தை தரலம் சில நேரங்களில் மனதளவில் சில கயங்களை  தரலாம்.   ஆனால் அது அழகானது.  கவிதாவாகிய நானும்ராஜேஷ்யாகியஅவரும்எங்கள்திருமணம்குறித்து சிந்திக்க விரும்பவில்லை காரணம் நான் கொஞ்சம் லட்சியங்களை சுமந்து கொண்டு இருக்கின்றேன்.  அவரும் அப்படி தான் முதலில் சொந்தமாக வீடு, நல்ல வேலை என வாழ்க்கையை சுமுகமான முறையில் வாழ்க்கை  வாழ விரும்பும் ஒரு பெண் தான் நான்.  என்னுடைய தோழி இன்னும் ३ மாதத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினால். காரணம் அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அவளை மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டில் அப்படி இல்லை .  நானும் என் தங்கை என வீட்ல இரண்டு பொண்ணு அப்படினு எங்க அப்பா காவலைபடல காரணம் சின்ன வயசுல இருந்து எங்களை கவனமாக நல்ல முறையில் வளர்த்து மனதளவில் ஊக்கம் அளித்தார். இதனால் வாழ்க்கை எப்படி வாழனும்னு புரிந்து கொள்ள எங்களுக்கு தெரியும் காதல் என்றாலும் என் அப்பா எங்களை ஏற்றுகொள்வார். அதனால்தான் அவர் மனதளவில் தளர வி