முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலில் சொதப்பாமல் காதல் ஏது?

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,.  நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் .  நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் .  நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் து

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

 மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.



 மாலை நேர மல்லிபூ மல்லிபூ 

   ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் . 


வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை . 

நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் . 

தியா யாரு 

தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அருகில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்கின்றேன் அவள் இல்லயனில் நான் இல்லை ஆமாம் ஒரு நாள் அவளும் நானும் ஒரே ஆட்டோவில் தான் பயணம் செய்தோம் அன்று ஒரு பஸ் எதிர்பாராமல் எங்களது ஆட்டோ மேல் இடித்தது இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது அவளுக்கும் தான் அவள் தான் எனக்கு உயிர் குடுத்தல் . 


ரத்தம் அவளின் தானம் என்னை அவளிடம் கொண்டு சென்றது . அந்த விபத்தில் அவள் எனது அருகில் இருந்தால் யார் நான் என்று தெரியாத போதும் எனக்கு உதவி செய்தால் அவளது குணம் எனக்கு மிகவும் பிடித்து போனது . அந்த விபத்து அவளின் உணர்வுகளை என்னிடம் கொண்டு வந்தது இதெல்லாம் நடந்து ஒரு 3 மாத காலம் ஆகும் நானும் சரியாகி அவளை பார்க்க வந்தாலும் முதல் நாள் பேசினால் இரண்டாவது நாள் சிரித்தாள் மூன்றாவது நாள் முறைத்தல் நான்காவது நாணல் கண்டும் காணாது போன்று நின்றால் . 


அவ்வளவு தான் என்னை இப்போது அவள் யார் என்று தெரியாத நபர் போல நிற்கின்றாள் .


 


பள்ளிக்கூடம் 

  பள்ளிக்கூடம் நமக்கு ஒரு ராம் ஜானு கதையை கேட்டதும் ரசித்தும் பார்த்து இருப்போம் அவள் என்னவள் எனக்கானவள் அவளின் காதல் எனக்கு மட்டும் தான் என என்னை உணர வைத்தது அவளின் பேச்சு அவளின் நடை உடை பாவனை என என்ன தான் அழகா இருந்தாலும் அவளது குணம் என்னை மேலும் அவளிடம் காதலை வளர்க்க ஆரம்பித்தது அவள் என்னவள் . 


அன்று என்று என சொல்லவில்லை  அவளை காண பள்ளிக்கூடம் சென்றேன் பள்ளிக்கூட காவலாளியிடம் நான் எனது பேரை சொன்னேன் அவளுக்கும் தகவல் கிடைத்தும் என்னை காண வரவில்லை . அதுவும் சரி தான் உதவி செய்தவலிடம் என்னை காதலி என்று சொல்லவது சரியாகுமா . 

அன்று முதல் பள்ளிக்கூடம் செல்ல கூடாது என்று தீர்மானித்தேன் . அவளின் மனம் என்றாவது ஒரு நாள் என்னை அவளிடம் கொண்டு செல்லும் அவளை தொடர ஆரம்பித்தேன் அவளுக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ள விரும்பினேன் அதை அவளிடம் அன்று மாலை வரை பள்ளியின்  முன் காத்து இருந்தேன் அவள் என்னிடம் பேச வேண்டும் என்பதற்காக . 

அவளும் வெளியில் வந்தால் அவளிடம் பேச சென்றேன் அவள் யார் என்று புரிந்து கொண்டேன் அவள் என்னை தொடர வேண்டாம் என்று சொல்லிவிட்டால் . என்னதான் இருந்தாலும் அவள் பெண் தானே . 


நவீன காலத்தில் இருக்கும் நமக்கு இவளை போன்ற பெண்கள் கிடைத்தால் வாழ்க்கை அருமையாக இருக்கும் அவளின் அந்த காரணம் என்னை அவளை மேலும் அவள் தான் ஏன் துணைவியாக வேண்டும் என சொல்லியது . 

அவளை தொடர்ந்தேன் 

தியா ஒரு அனாதை ஆனால் அவள் அப்படி சொல்ல தேவை அக்கா, அம்மா, தம்பி, அண்ணன் அப்பா என ஒரு சமூக சூழல் அவளுக்கு அந்த இல்லம் தந்தது அவளுக்கு அங்கு எந்த குறையும் இல்லை ஆனால் அவள் அன்னை காதலிப்பதால் அந்த இல்லத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை வரலாம் அதனால் தான் அவள் என்னை விரும்ப மறுகின்றாள் . 

நானும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பட்டம் முடித்து இந்த சென்னையில் வேலை செய்து கொண்டு இருக்கின்றேன் அவளின் காதல் என்னை கண்ணை மறைகின்றது குடும்ப சூழ்நிலை என்ன என்று தெரிந்தும் அவளை தொடர்கின்றேன் அது சரி காதலுக்கு நேரம்,யார் என்ன என பல கேள்விகளை கடந்து திடீர் என்று காதல் வந்தால் தான் அது உண்மையான காதல் . 

  எங்களின் புதிய பாதை 

நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம் இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அவளிடம் எனக்கும் சில காரணங்கள் மட்டும் அல்லாமல் எனது குடும்பம் என சில சூழல் இருக்கின்றது அதை கடந்து நானு உன்னை காதல் செய்வேன் என சில முடிவுகளை அவளிடம் கூறினேன் . 

  • நான் இனிமேல் உண்ண காட்டாயபடுத்த மாட்டேன் நீ என்னை காதலிக்க என்ன வேண்டும் என்னராலும் செய்வேன் ஆனால் எனது குடும்ப பொருளாதர சூழல் அனைதீர்க்கும் தீர்வு வேண்டும் . 
  • அவளும் அதற்க்கு சம்மதித்தாள் ஆனால் அவளின் கண்கள் என்னை காதல் செய்ய வேண்டும் என்று சொன்னது . 
  • அவளின் சூழலில் எனது பாதையை மாற்ற எனக்கு இங்கே வாழ விருப்பம் இறுகின்றதை அவளிடம் கூறினேன் அவளும் இந்த இல்லத்தை விட்டு பிரியா வேண்டாம் என்பதற்காக .  
இப்போது நான் அவளை காதலிப்பது மட்டும் அல்லாமல் எனது லட்சிய பாதையை சீர் அமைக்க போராடிக்கொண்டு இருக்கின்றேன் 


இன்று 

இவ்வளவு முடிவுகள் செய்தும் எதுவும் இன்னும் மாறவில்லை  வேலை சூழல் நம்மை நமக்கானதை செய்ய காத்திருக்கும் போது இந்த சூழல் நக்கு எதிர் பாரத சில கதை நமக்கு தந்துவிடும் எனது தந்தை இறந்து இன்று இரண்டு வாரங்கள் ஆகின்றது . குடும்ப சூழல் என்னை அவளிடம் நெருங்க முடியத நபராக மாற்றியது . அவளும் எனது தந்தையின் மரணத்தின் போது வந்து இருந்தால் . அங்கு ஒரு பேச்சு பேசிக்கொண்டிருந்தனர் . 

ஆதாலால் தான் அவள் இன்று என்மீது கோவத்துடன் இருக்கின்றாள் . எனது சொந்ததில் உள்ளவள் தான் அவள் என்பது எனக்கே அப்போது தான் தெரிய வந்தது . 


தியாவின் பிறப்பு 

அவளின் தந்தை யார் என்று தெரிய வந்தது அவளின் தாய் எனது அப்பாவின் தங்கை . அவளது முகம் அவளது தாயின் முகத்தை பார்க்கும் போது எப்படி இருக்குமோ அப்படி இருந்தது . அவளது தாய் தந்தை இறந்து போனாதிர்க்கும் காரணம் யார் எனது அப்பவ என்று கேட்டால் இல்லை எனது ஊரு தான் . நான் வெறுகின்றேன் எனது தியாவின் அப்பா ஒரு மேனேஜர் ஒரு நிர்வாகத்தில் அங்கு தியாவின் அம்மாவும் வேலை பார்த்தங்க அவுங்க ஒரு சாதாரண ஒரு தொழிலாளி தான் . 


அந்த மேனேஜர் தியாவின் அம்மாவின் வாழக்கையை நாசம் ஆக்கிவிட்டார் அவனுக்கு குடும்பம் ஒன்று இருக்கின்றது அதனால் இவளை திருமணம் செய்ய முடியாது என சொல்லி கைவிட்டு விட வீட்டில் தெரிந்து ஊரே கேவலமாக பேச வீட்டை விட்டு வெளியேறினாள் தியாவின் அம்மா அப்படி அவுங்க வந்து சேர்ந்த இல்லம் தான் இந்த இல்லம் தாய் இல்லம் தான் தாய் இறுதியாக இருந்து இறந்து போன இடம் . 

எனது அப்பவோ எனது குடும்பம் என அவளை யாரும் தேடவில்லை ,ஊரு பேசியதால் வீட்டை விட்டு சென்று தான் மகளை வளர்த்து ஆசிரியராக ஆகியுள்ளார் அந்த தாய் .




அவளிடம் பேச காத்துக்கொண்டு இருக்கின்றேன் 

  தியா என்னிடம் பேசுவாள் யார் என்று தெரியாத போது இருந்த ஆனந்தம் இன்று இல்லாது போனது காலங்கள் நம்மை சூழ்ந்து வாழும் போது தனக்கு என்று பல கதைகள் உருவாகின்றன . 

ஒரு மொளம் மல்லிகை பூவை வாங்கி அவளிடம் நான் குடுத்தேன் அவளின் சிரிப்பு அவள் கன்னங்களில் இல்லை இருந்தாலும் அவள் என்னவள் எனக்கானவள் ஒரு நாள் என்னிடம் பேசுவாள் .

கருத்துகள்

உங்களுக்கான பதிவு

நெருக்கமான தருணங்கள்

அழகான கண்கள் என்னை கண்டு துடித்து நான் அவளை கவணிக்காதவரை.  ஒரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில், சன்னிடேல் உயர்நிலைப் பள்ளி என்று ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி இருந்தது. ஒரு இனிமையான மற்றும் அப்பாவி காதல் கதை அதன் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் வெளிவரவிருந்தது. அலெக்ஸை சந்திக்கவும் அவர்கள் எப்போதும் கற்றலில் அர்ப்பணிப்புடன் இருந்தனர் மற்றும் மக்களுக்கு துணை புத்தகங்களை விரும்பினர். ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமாக இருந்தது. அவர்களுக்காக உற்சாகமாக இருந்த ஒருவர் இருந்தார்: லில்லி. லில்லி ஒரு பிரகாசமான மற்றும் துடிப்பான பெண், அவளது தொற்று புன்னகை மற்றும் கனிவான இயல்புக்காக அவளது வகுப்பு தோழர்களால் விரும்பப்பட்டாள். எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைக்கும் விதம் அவளுக்கு இருந்தது, ஆனால் அவள் அலெக்ஸைப் பார்த்து சிரித்த விதம் அவர்களின் இதயங்களைத் துடிக்கச் செய்தது. பள்ளி நூலகத்தில் காணாமல் போன புத்தகத்தை அலெக்ஸ் கண்டுபிடித்த ஒரு சன்னி மதியம் இது தொடங்கியது. புத்தகம் லில்லிக்கு சொந்தமானது, அது குறிப்புகள் மற்றும் சுருள்களால் நிரப்பப்பட்டது. அவளிடம் பேசுவது ஒரு நல்ல சாக்கு என்று நினைத்து அவளிடம் திரும்பி செ

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

  என்ன கோபாலு பாட்டெல்லாம் பலமா இருக்கேனு கேட்ட ஆமாங்க அந்த பாட்டு மாதிரி தான் என்னோட வாழ்க்கை .  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தது அவளின் வருகை ,நான் 10 ஆம் வகுப்பு படிக்குறதுல இருந்தே அவளை காதலிக்குறேன் அவளும் என்னை காதலிக்கின்றாள் ஆனால் அந்த காதல் காவியம் எப்படி தொடங்கி இப்படி ஆனது என்ற ஒரு கதையை இந்த பகுதியில் வாசிக்க போறாங்க ,.  அப்போம் நான் கதைய சொல்லவா ! சரியா 5 வருடங்களுக்கு முன்னாடி என்னோட 10 வகுப்பு படிக்கும் காலம் அது அவளும் அந்த வருடம் தான் பள்ளிக்கு வந்தாள்.   அவளும் நானும்  அமுதும் தேனும் என பாடல் பாட தோணும் ஆனால் அன்று அவள் என்னை ஒரு கணம் கூட திரும்பி பார்க்கவில்லை. அவளை நான் தேடி செல்ல மனம் துடிக்கும் என எனது மனம் படும் பாடு இருக்கே .  நான் ரெம்போ சின்ன பையன் தான் அப்படினு சொன்ன சரியா இருக்காது நாங்க கொஞ்சம் ரௌடி பையங்க. நம்ம நண்பர்கள் எல்லாரும் 10 ஆம் வகுப்புல ஆளுக்கு ஒரு ஆளூனு சந்தோசம்மா இருந்தாங்க ஆனா நான் பேருக்கு ரௌடி உள்ளுக்குள்ள அப்பாவிங்க .  காதல் வந்தாலும் நான் அதை வெளிக்காட்ட மாட்டேன் அப்படி இருந்த எனக்கு அன்று அவளின் வருகை தம்பி இனிமே நீ பேசாம இரு

மாலை மயங்கும் நேரம்

  அன்று நல்ல குளிரான மழை பொழிந்து கொண்டு இருந்தது ராம் தனது வேலையை முடித்து விட்டு சாலையில் குடையின் கீழ் நனயாமல் நடந்து சென்றான் அப்போது அந்த வழியில் ஒரு பெண் வேகமாக சாலை ஓரமாக உள்ள பயணிகள் நிழற்குடையின் கீழ் நின்றால் . அவளை கண்ட அவன் அவள் அருகில் சென்று மழை பொழிவை கண்டு ரசித்து கொண்டு நின்றான் .  மாலை மயங்கும் நேரம்  நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் என்ன சீதா நனைந்து விட்டாய என்றேன் . என்ன ராம் பார்த்தால் எப்படி தெரிகின்றது என்றால் தெரிகிறது நன்றாக நனைந்து விட்டாய் .  சரி என்ன இந்த பக்கம் என்றேன் . அவளும் டேய் லூசு நீ தானா வார சொன்ன என்றால் ,ஆம் நான் தான் வார சொன்னேன் . சீதா என்னுடைய கல்லூரி நட்ப்பூ இன்று அவள் நான் வேலை பார்க்கும் பக்கத்து நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாள் .  அவளும் நானும் கல்லூரி முதல் நன்றாக பேசுவோம் பழகுவோம் ஆனால் நான் அவளை காதலிக்கின்றேன் என்று இதுவரை சொன்னது இல்லை அவளும் என்னிடம் சொன்னது இல்லை .  இருந்தாலும் நான் சொல்ல தான் நினைக்கின்றேன் இன்று சொல்லிவிடலாம் என்று நினைக்கின்றேன் . அவள் அதற்க்கு எப்படி பதில் சொல்ல போகின்றாள் என்று தெரியவில்லை . சரி நான் சொல்ல வந்தத

கம்பெனி காதல் பாகம்-2

காதல் பல காயங்களை கடந்து கம்பெனி காதல்-02 முதல் பாகம் வாசிக்க விரும்பினால்  கம்பெனி காதல்-01  .  காதல் மிக ஆழமானது அது சந்தோஷத்தை தரலம் சில நேரங்களில் மனதளவில் சில கயங்களை  தரலாம்.   ஆனால் அது அழகானது.  கவிதாவாகிய நானும்ராஜேஷ்யாகியஅவரும்எங்கள்திருமணம்குறித்து சிந்திக்க விரும்பவில்லை காரணம் நான் கொஞ்சம் லட்சியங்களை சுமந்து கொண்டு இருக்கின்றேன்.  அவரும் அப்படி தான் முதலில் சொந்தமாக வீடு, நல்ல வேலை என வாழ்க்கையை சுமுகமான முறையில் வாழ்க்கை  வாழ விரும்பும் ஒரு பெண் தான் நான்.  என்னுடைய தோழி இன்னும் ३ மாதத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினால். காரணம் அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அவளை மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டில் அப்படி இல்லை .  நானும் என் தங்கை என வீட்ல இரண்டு பொண்ணு அப்படினு எங்க அப்பா காவலைபடல காரணம் சின்ன வயசுல இருந்து எங்களை கவனமாக நல்ல முறையில் வளர்த்து மனதளவில் ஊக்கம் அளித்தார். இதனால் வாழ்க்கை எப்படி வாழனும்னு புரிந்து கொள்ள எங்களுக்கு தெரியும் காதல் என்றாலும் என் அப்பா எங்களை ஏற்றுகொள்வார். அதனால்தான் அவர் மனதளவில் தளர வி