முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலில் சொதப்பாமல் காதல் ஏது?

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,.  நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் .  நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் .  நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் து

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் 

 ரமேஷ் தனது வேலையை முடித்து பொறுமையாக சாலையில் நடந்து கொண்டு இருந்தான் . அன்று மாலை அவன் தான் கனடா கனவுகளை நினைவுகூர்ந்து கொண்டு இருந்தான் காதல் என்பது தான் தன் தாய் தந்தை அண்ணன் அக்கா என அனைவரிடமும் பாசத்துடன் இருந்தான் அவனது பேச்சு மற்றும் நடவடிக்கை எப்போதும் அனைவரையும் கவனிக்க வைக்கும் .   

                             


தான் கண்ட கனவு 


ரமேஷின் அண்ணன் திருமணம் ஆனவன் அக்கவுக்கும் அடுத்த மாதம் திருமணம் அவனுக்கு ஒரு தம்பி ஒரு தங்கையும் இருக்கின்றனர் ,அடுத்ததாக அவனுக்கு தான் திருமணம் தான் காதலிக்கும் காதலியை குறித்து தான் குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டும் என தான் மனதில் நினைத்ததை கனவாக கண்டன் . 

நேற்று இரவு கனவு கண்ட பொழுது 

சர சரவென்று மழை தான் போர்வைக்குள் முனங்கி கொண்டு படுத்து இருந்தான் அப்போது அவனுக்கு ஏதோ ஒன்று தோன்றியது அது கனவு என்றும் அறியாமல் அழுது கொண்டு இருந்தான் அப்போது . ரமேஷ் தான் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை செய்யும் புனிதவை தான் காதலித்து வருகிறான் அவளும் இவனை உயிரின் மேலும் காதலிக்கின்றான் . 


கனவு காண ஆரம்பித்தான் தான் தனது காதலியை அழைத்துகொண்டு அவனது வீட்டிர்க்கு  சென்றான் . தனது காதலி இவள் தான் என்று அப்பவிடம் கூற அவரும் அவனது காதல் கதையை கேட்டு மகிழ்ச்சி  அடைந்தார் . அண்ணனும் அண்ணியும் வந்தனர் . தம்பியை கண்டவுடன் நலம் விசாரிக்கின்றனர் . அந்த நிமிடம் தம்பியும் ஒரு பெண்ணை அழைத்து கொண்டு வீட்டிர்க்கு  வருகின்றான் யார் என்று கேட்டக . 


இந்த தருணம் அவன் பதட்டதுடன் திரும்பி தம்பியை பார்க்கின்றான் அக்கவிர்க்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கின்றது அதற்குள் தம்பி பெண்ணை அழைத்து வருவது சரியா என கேள்வி அவன் எதுவும் கேட்கவே இல்லை . 


தம்பியின் பதில்  

நானும் வசந்தியும் இரண்டு வருடங்கள் காதலிக்கின்றோம் இப்போது அவளுக்கு ஒரு பிரச்சனை அவளது வீட்டில் அதனால் கொஞ்சம் நாள் நமது வீட்டில் இருக்கட்டும் நான் அதற்குள் ஒரு வீடு பார்த்து அவளை அழைத்து செல்கின்றேன் என கூறினான் . அவன் சொன்னதை கேட்டதும் அவனது தந்தை நடப்பது அறியாமல் அவர் அழுகையுடன் என்ன சொல்வது என்று அறியாமல் யோசித்தது படி  அமர்ந்து இருந்தார் . 

தம்பியின் பெயர் தினேஷ் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கின்றான் இன்னும் இரண்டு மாதம் தான் கல்லூரி அதன் பின்னர் அவன் தனது அண்ணன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என தீர்மானித்து இருந்தான் . 

திடுக்கிடும் செய்தி 


இந்த பதில்களை கேட்டுகொண்டு இருக்கும் பொழுதே திடீர் என ஒரு செய்தி அண்ணன் காலேஷின் அலைபேசி ஒளி கேட்டது என்ன என்று தந்தை கேட்டார் தங்கயின் கதைய என ஒரு பக்கம் அந்த மனுஷன் யோசிக்க வி விட்டு கேட்காமல் பார்த்தது கொண்டு இருக்க . காலேஷின் மனைவி பூஜா சொல்லுங்க என்ன ஆச்சு என்று . 

இந்த கதை இந்தக குடும்பத்தில் இப்போ முடியல இது தான் தொடக்கம் என்றான் காலேஷ் . ஆமா தங்கை நந்தினி தான் படிக்கும் கல்லூரிக்கு இன்று செல்லவில்லை அவள் எங்கே என்று பிரின்சிபால் அழைத்து கேட்க அது தான் செய்தி என காலேஷ் சொன்னான் . 

நதியாவின் வருகை 

அக்கா நதியா ஒரு அழுவலுக்கத்தில்  கிளார்க்  வேலை செய்கின்றாள் மாலை நேரம் குடும்பம் அனைவரும் வேகமாக செய்தியை கேட்டு நந்தினியை தேட ஆரம்பித்தனர் . அவளின் தொழிகளிடம் விசாரிக்க அவள் இன்று கலை கல்லூரி வந்தால் ஆனால் வந்து கொஞ்சம் நேரத்தில் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி கெளம்பி விட்டால் என சக தோழிகள் கூற . 


அவளை தேடி தேடி அழைந்தனர் குடும்பத்தினர் . இறுதியில் அவர்கள் காவல் துறையினரிடம் தகவல் குடுத்து போலீசாரும் விசாரிக்க முற்பட்டனர் . 


இத்துடன் அவனும் கனவில் இருந்து முழித்தான் . 


மறுநாள் காலை வேகமாக வீட்டிர்க்கு  சென்றான் அவனது தந்தை நலமாக தான் இருக்கார எனவும் தம்பி தங்கை அவர்களின் செய்திகளையும் விசாரித்தான் அவர்களுக்கு ஏதாவது காதல் இருக்கின்றதா என மனம் விட்டு பேசினான் . 

உண்மையை சொல்லுங்கள் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என கேட்டான்.



 


மன நிம்மதி 

இறுதியில் அவர்களிடம் பேசி காதல் இருப்பதை தெரிந்து கொண்டான் . 
மனம் விட்டு பேசினால் எந்த பிரச்சனையும் சுலபமாக நாம் தீர்த்து கொள்ளலாம் நானும் ஒரு பொன்னை காதலிக்கின்றேன் என்று ரமேஷ் சொல்ல 

குடும்பமே சிரித்தனர் தனது காதலிக்கு தனது குடும்பத்தினரை  அறிமுகம் செய்தான் ஒரு வழியாக குழப்பம் தீர்ந்தது . 

காதல் ஒரு அழகிய வழ்க்கைக்கு  நல்ல ஒரு அர்த்தத்தை தருகின்றது . 

கருத்துகள்

உங்களுக்கான பதிவு

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

  மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.   மாலை நேர மல்லிபூ மல்லிபூ     ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் .  வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை .  நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் .  தியா யாரு  தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அ

நெருக்கமான தருணங்கள்

அழகான கண்கள் என்னை கண்டு துடித்து நான் அவளை கவணிக்காதவரை.  ஒரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில், சன்னிடேல் உயர்நிலைப் பள்ளி என்று ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி இருந்தது. ஒரு இனிமையான மற்றும் அப்பாவி காதல் கதை அதன் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் வெளிவரவிருந்தது. அலெக்ஸை சந்திக்கவும் அவர்கள் எப்போதும் கற்றலில் அர்ப்பணிப்புடன் இருந்தனர் மற்றும் மக்களுக்கு துணை புத்தகங்களை விரும்பினர். ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமாக இருந்தது. அவர்களுக்காக உற்சாகமாக இருந்த ஒருவர் இருந்தார்: லில்லி. லில்லி ஒரு பிரகாசமான மற்றும் துடிப்பான பெண், அவளது தொற்று புன்னகை மற்றும் கனிவான இயல்புக்காக அவளது வகுப்பு தோழர்களால் விரும்பப்பட்டாள். எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைக்கும் விதம் அவளுக்கு இருந்தது, ஆனால் அவள் அலெக்ஸைப் பார்த்து சிரித்த விதம் அவர்களின் இதயங்களைத் துடிக்கச் செய்தது. பள்ளி நூலகத்தில் காணாமல் போன புத்தகத்தை அலெக்ஸ் கண்டுபிடித்த ஒரு சன்னி மதியம் இது தொடங்கியது. புத்தகம் லில்லிக்கு சொந்தமானது, அது குறிப்புகள் மற்றும் சுருள்களால் நிரப்பப்பட்டது. அவளிடம் பேசுவது ஒரு நல்ல சாக்கு என்று நினைத்து அவளிடம் திரும்பி செ

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

  என்ன கோபாலு பாட்டெல்லாம் பலமா இருக்கேனு கேட்ட ஆமாங்க அந்த பாட்டு மாதிரி தான் என்னோட வாழ்க்கை .  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தது அவளின் வருகை ,நான் 10 ஆம் வகுப்பு படிக்குறதுல இருந்தே அவளை காதலிக்குறேன் அவளும் என்னை காதலிக்கின்றாள் ஆனால் அந்த காதல் காவியம் எப்படி தொடங்கி இப்படி ஆனது என்ற ஒரு கதையை இந்த பகுதியில் வாசிக்க போறாங்க ,.  அப்போம் நான் கதைய சொல்லவா ! சரியா 5 வருடங்களுக்கு முன்னாடி என்னோட 10 வகுப்பு படிக்கும் காலம் அது அவளும் அந்த வருடம் தான் பள்ளிக்கு வந்தாள்.   அவளும் நானும்  அமுதும் தேனும் என பாடல் பாட தோணும் ஆனால் அன்று அவள் என்னை ஒரு கணம் கூட திரும்பி பார்க்கவில்லை. அவளை நான் தேடி செல்ல மனம் துடிக்கும் என எனது மனம் படும் பாடு இருக்கே .  நான் ரெம்போ சின்ன பையன் தான் அப்படினு சொன்ன சரியா இருக்காது நாங்க கொஞ்சம் ரௌடி பையங்க. நம்ம நண்பர்கள் எல்லாரும் 10 ஆம் வகுப்புல ஆளுக்கு ஒரு ஆளூனு சந்தோசம்மா இருந்தாங்க ஆனா நான் பேருக்கு ரௌடி உள்ளுக்குள்ள அப்பாவிங்க .  காதல் வந்தாலும் நான் அதை வெளிக்காட்ட மாட்டேன் அப்படி இருந்த எனக்கு அன்று அவளின் வருகை தம்பி இனிமே நீ பேசாம இரு

மாலை மயங்கும் நேரம்

  அன்று நல்ல குளிரான மழை பொழிந்து கொண்டு இருந்தது ராம் தனது வேலையை முடித்து விட்டு சாலையில் குடையின் கீழ் நனயாமல் நடந்து சென்றான் அப்போது அந்த வழியில் ஒரு பெண் வேகமாக சாலை ஓரமாக உள்ள பயணிகள் நிழற்குடையின் கீழ் நின்றால் . அவளை கண்ட அவன் அவள் அருகில் சென்று மழை பொழிவை கண்டு ரசித்து கொண்டு நின்றான் .  மாலை மயங்கும் நேரம்  நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் என்ன சீதா நனைந்து விட்டாய என்றேன் . என்ன ராம் பார்த்தால் எப்படி தெரிகின்றது என்றால் தெரிகிறது நன்றாக நனைந்து விட்டாய் .  சரி என்ன இந்த பக்கம் என்றேன் . அவளும் டேய் லூசு நீ தானா வார சொன்ன என்றால் ,ஆம் நான் தான் வார சொன்னேன் . சீதா என்னுடைய கல்லூரி நட்ப்பூ இன்று அவள் நான் வேலை பார்க்கும் பக்கத்து நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாள் .  அவளும் நானும் கல்லூரி முதல் நன்றாக பேசுவோம் பழகுவோம் ஆனால் நான் அவளை காதலிக்கின்றேன் என்று இதுவரை சொன்னது இல்லை அவளும் என்னிடம் சொன்னது இல்லை .  இருந்தாலும் நான் சொல்ல தான் நினைக்கின்றேன் இன்று சொல்லிவிடலாம் என்று நினைக்கின்றேன் . அவள் அதற்க்கு எப்படி பதில் சொல்ல போகின்றாள் என்று தெரியவில்லை . சரி நான் சொல்ல வந்தத

கம்பெனி காதல் பாகம்-2

காதல் பல காயங்களை கடந்து கம்பெனி காதல்-02 முதல் பாகம் வாசிக்க விரும்பினால்  கம்பெனி காதல்-01  .  காதல் மிக ஆழமானது அது சந்தோஷத்தை தரலம் சில நேரங்களில் மனதளவில் சில கயங்களை  தரலாம்.   ஆனால் அது அழகானது.  கவிதாவாகிய நானும்ராஜேஷ்யாகியஅவரும்எங்கள்திருமணம்குறித்து சிந்திக்க விரும்பவில்லை காரணம் நான் கொஞ்சம் லட்சியங்களை சுமந்து கொண்டு இருக்கின்றேன்.  அவரும் அப்படி தான் முதலில் சொந்தமாக வீடு, நல்ல வேலை என வாழ்க்கையை சுமுகமான முறையில் வாழ்க்கை  வாழ விரும்பும் ஒரு பெண் தான் நான்.  என்னுடைய தோழி இன்னும் ३ மாதத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினால். காரணம் அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அவளை மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டில் அப்படி இல்லை .  நானும் என் தங்கை என வீட்ல இரண்டு பொண்ணு அப்படினு எங்க அப்பா காவலைபடல காரணம் சின்ன வயசுல இருந்து எங்களை கவனமாக நல்ல முறையில் வளர்த்து மனதளவில் ஊக்கம் அளித்தார். இதனால் வாழ்க்கை எப்படி வாழனும்னு புரிந்து கொள்ள எங்களுக்கு தெரியும் காதல் என்றாலும் என் அப்பா எங்களை ஏற்றுகொள்வார். அதனால்தான் அவர் மனதளவில் தளர வி