முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காதலில் சொதப்பாமல் காதல் ஏது?

என்னை ஏதோ கொல்லுகிறாய்

 நான் கொஞ்சம் கோவம் தான் ஆனால் ரெம்போ ரெம்போ பாசமா இருப்பேன் ஆனா வெளில காட்ட மாட்டேன் இது தானா எல்லாரும் சொல்லுவங்க ஆனா அது உண்மை தானா என்று கேட்டால் சரி இந்த காதல் கதை ஒரு கவிதை மாதிரி தான் முழுமையா வசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு காதல் உணர்வு வரலாம் . இந்த பதிவில் அதற்கான முதலும் ஒரு முடிவும் கிடைக்கும் என நினைக்கின்றேன் ,.  நான் கமலேஷ் வயது 23 தான் என்னுடைய வயது எல்லாருக்கும் கொஞ்சம் இனிப்பானதும் கொஞ்சமா கசக்கவும் செய்யும் ஆமாம் . என்னை போன்ற நடுத்தர மக்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும் படிக்க படிப்புக்கான வேலை கிடைக்குமானு கேட்ட பதில் கிடைக்கும் பொறுமை தேவை தான் என்று சொல்ல வேண்டும் .  நான் தினமும் காலை நேரம் 5 மணிக்கே எழுந்து வேகமாக சாலையோரமாக நடந்து சென்று 3 கிலோ மீட்டர் செல்வது வழக்கம் அங்கே தான் அவளை பார்த்தேன் . சென்னைக்கு வேலைக்கு வந்த நான் இங்கே இவளை சந்திக்கும் தருணம் கிடைத்தது . பெரு மிருதுளா அவளும் வெளி ஊரில் இருந்து இங்கு வேலை பார்க்கின்றாள் .  நான் எனது கல்லூரி முடிந்த உடனே சென்னை பக்கம் வந்துட்டேன் அவளை காணவ என்று கேட்டால் இல்லை எனது லட்சிய பாதை இங்கே தான் து
சமீபத்திய இடுகைகள்

மூடலும் காதலும்

மூடலும் காதலும்   தனிமையான நாட்கள் நம்மை யார் என்று உணர வைக்கும் அதற்க்கு அந்த பிரிவு மட்டுமே காரணமாக இருக்கலாம் ,இந்த கதையில் ஒரு அருமையான காதல் கதை மட்டும் இல்ல ஒரு தம்பதி தங்களது வாழ்க்கை எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறும் வகையுளும் அவர்களின் பிரிவு எவ்வாறு அவரை தாக்கியது என்று பார்க்கலாம் ,.  ஒரு நாள் நீங்கள் இந்த கதையை வாசிக்கும் பொழுது நீங்களும் இந்த தருணங்களில் உணர வாய்ப்பு இருக்கு , . அவரது பேரு முகிலன் வயது 26 ,அவளின் பெயர் கஸ்தூரி வயது 24 இருக்கும் . இருவரும் ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார்கள் அவர்களின் காதல் அந்த ஊரே அறிந்த ஒன்றே ஆகும் . இவர்களின் காதலுக்கு வில்லன் என்று யாரும் இல்லை ஆனால் ,இந்த உலகம் நினைத்த ஒன்று மட்டுமே நடக்கும் .  நாம் என்னதான் ஒரு வரிகளில் ஏதோ கதை சொன்னாலும் யாருக்கு என்ன நடக்க வேண்டும் என்று தலை எழுத்து இருக்கும்னு சொல்லுவாங்களா அது மாதிரி தான் . என்னடா பழய பாட்டி கதை சொல்லுறனு கேட்ட ,இந்த கதைல பாட்டி கதை மட்டும் இல்ல இந்த காலத்து காதல் எப்படி இருக்கும்னு கேக்குரத விட இது ஒரு அருமையான கதை தான் .  அன்று காதலிப்பவர்கள் எப்போதும் பேசி கொள்ள மாட்டார்கள் . காதலர்

என் ரோஜா நீயே

 என் ரோஜா நீயே! அன்று நான் அழுதுகொண்டு இருந்தேன் எல்லாம் எனது கண்களில் வரும் கண்ணீரின் காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என நண்பர்கள் கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தனர் . அவள் என்னை விட்டு பிரிந்து போனால் அதனால் தான் அழுகின்றேன் என்றேன் .  அனைவரும் அழுதார்கள் . அவள் ரோஜா என் பெயர் ராஜா  நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் நெருங்கிய காதலர்கள் . நாங்க முதல் முதலில் சந்தித்தது இந்த நிறுவனத்தில் இல்லை எல்லாம் அந்த சென்னை இரயில் நிலயத்தில் தான் . என்னமோ தெரியவில்லை அன்று தான் முதன் முதலில் அவளை சந்தித்தேன் அவளை கண்ட முதல் அவளிடம் நான்  அவளிடம் என்னை இழந்து விட்டேன் .  ஏன் ரோஜா நீயே தான் என்று என் மனம் துடிக்க ஆரம்பித்தது . காதல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் இதய ராஜாவுக்கு ஏற்ற ரோஜா இவள் தான் என்று பார்த்த நொடிகளில் தீர்மானித்தேன் . நீங்களும் என்ன சொல்ல போறங்கணு எனக்கு புரியுது என்னட பாக்கும் போது காதல் வருவது சகஜம் என்று சொன்னாலும் . அவளை முதல் முதலில் பார்க்கும் போது எனக்குள் தோன்றிய உணர்வு இது வரைக்கும் எனக்கு தோன்றியது இல்லை .  ரோஜா அவளை பின் தொடர்ந்து சென்ற போத

பணிவிழும் மலர்த்துளி

ஹலோ நண்பா என்ன இப்போ மீண்டும் மீண்டும !என்ன காதல் கதைய அப்படினு சொல்லுறது எனக்கு கேக்குது நண்பா !நாம இன்னைக்கு ஒரு சுற்றலா போலாமா !என்ன சொல்லுறனு கேட்ட ஆமா அவளும் நானும் பயணித்த ஒரு கதை தான் . இந்த கதை எந்த மாதிரி இருக்கும் என கேட்டக தூண்டும் ஒரு கதை தான் .    பணிவிழும் மலர்த்துளி  அன்று மாலை நானும் எனது மாணவியும் வேக வேகமாய் கிளம்பினோம் எங்க போறங்கணு கேட்ட !சுத்தி பாக்க தான்  .ஆனால் அது என்னோட மனைவி வீட்டுக்கு தான் . என்ன சொல்லுறது நான் டெல்லில வேலை பாக்குறேன் . என்னோட மனைவியோட வீடு தமிழ்நாடு தான் . என்ன பண்ண நண்பா மாமியார் வீட்டுக்கு போக கொஞ்சம் சந்தோஷம் இருக்கலாம் ஆனால் எனக்கு இல்லங்க .  மொக்கை ஜோக்கு சொல்லும் மாமா வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் சப்புடுங்க தம்பினு என்ன சாப்பிட வச்சு வயிர வெடிக்க வச்சுரவாங்க . சரி அதெல்லாம் இருக்கட்டும் . கெளம்பி இப்போ நாங்க இரயில் போகலாம்னு முடிவு பண்ணியச்சி . இப்போ நாங்க டெல்லி இரயில் ஸ்டேஷன்ல இருந்து இரயில் ஏறினோம் .  இங்க இருந்து 35 மணி நேரம் பயணம் இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பிடும் இரயில் புடிச்சி நாங்க போறோம் . சரி நான் இவ்வளவு நேரம் பேசுறேன்

திறக்காத கதவுகள்

 இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வில் வாக்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை தனக்கென ஒரு வழியை தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கின்றான் அதில் வழிகளும் சில வலிகளும் கடந்தே அந்த இலக்கை அவன் அடைகின்றான் . அந்த வகையில் இந்த கதை உங்ககளின் லட்சிய பாதையை நான் இந்த பகுதியல் கடந்து செல்ல ஒரு கதையை சொல்கின்றேன்.    திறக்காத கதவுகள்  இந்த உலகில் நீங்கள் இந்த நூற்றாண்டில் வாழும் போது உங்களின் இலக்கை அடய நினைக்கும் போது தடைகளும் சூழ்நிலைகளும் தான் பாதையை மேலும் நகர்த்தி செல்ல தடை விதிக்கின்றது .அதனால் நாம் துவண்டு போகின்றோம் .  சுரேஷ் தான் படிக்கும் போது மிகவும் படிக்காத ஏதோ தினமும் பள்ளிக்கு வந்தவமா டைம் பாஸ் செய்தோம என வாழ்க்கையை நகர்த்தி வந்தான் . உங்களுக்கு ஒண்ணு தெரியும் இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்களின் பாதை இருக்கின்றது .  தன் பாதையை தானே தேர்ந்து எடுத்து கடின உழைப்பால் அதில் அவன் வளர்ந்து இலக்கை நோக்கி பயணிப்பது  இன்னொரு வகை  தான் என்னதான் கடின உழைப்பாளி என்றாலும் அவன் எதையும் செய்ய தயார் இல்லை என்றாலும் சிலருக்கு மாட்டுமே நல்ல ஒரு பாதை அமையும் .  அப்படி தான் இவனுக்கும் ஆம் . நாம் வாழும்

நெஞ்சினிலே நெஞ்சினிலே

  இந்த கதை ஒரு முடிவுகள் இல்ல முடிச்சுக்கு பின் உள்ள ஒரு கதை வாழ்க்கை இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் ஒரு கதை தான் இது.  ஏதோ ஒன்று அவளை காண வரை தோன்றியது இல்லை . அவளும் என்னை இதற்க்கு முன்பு கண்டதுஇல்லை அவளை நான் தேடிய நாட்கள் எனது கனவு கன்னியாக இவள் தான் என்றோ ..! நெஞ்சினிலே நெஞ்சினிலே  நான் திருக்குமரன் எனது ஊரு தேனி பக்கம் தான் . எனது நண்பனின் திருமணம் இன்று அதற்காக திருச்சி இன்று வந்துள்ளேன் . அவளை இதற்க்கு முன்பு நான் பார்த்ததும் இல்லை அவள் யார் என்றும் தெரியாது ஆனால் ஏதோ ஒரு பதட்டம் என் நெஞ்சில் அவளிடம் சென்று பேச வேண்டும் என்று .  நானும் எனது நண்பனிடம் யார் என்று விசாரித்தேன் அவள் அவனது தங்கையின் தோழி என்றான் . சரி நண்பா அவளை எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றேன் அவனும் சிரித்தான் . அவள் பார்க்க அழகி தான் ஆனால் அவளிடம் குறை ஏதும் இருக்குமோ என்று நான் யோசித்தேன் அவனும் அந்த சிரிப்புக்கு பின் உள்ள காரணம் என்ன என்று சொல்லவில்லை என்னவ இருக்கும் .  யார் ரீனா ? அவளது பெயர் ரீனா வயது 23 அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கின்றாள் அவள் . அவள் அதிகமாக யாரிடமும் பழக

மாலை மயங்கும் நேரம்

  அன்று நல்ல குளிரான மழை பொழிந்து கொண்டு இருந்தது ராம் தனது வேலையை முடித்து விட்டு சாலையில் குடையின் கீழ் நனயாமல் நடந்து சென்றான் அப்போது அந்த வழியில் ஒரு பெண் வேகமாக சாலை ஓரமாக உள்ள பயணிகள் நிழற்குடையின் கீழ் நின்றால் . அவளை கண்ட அவன் அவள் அருகில் சென்று மழை பொழிவை கண்டு ரசித்து கொண்டு நின்றான் .  மாலை மயங்கும் நேரம்  நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் என்ன சீதா நனைந்து விட்டாய என்றேன் . என்ன ராம் பார்த்தால் எப்படி தெரிகின்றது என்றால் தெரிகிறது நன்றாக நனைந்து விட்டாய் .  சரி என்ன இந்த பக்கம் என்றேன் . அவளும் டேய் லூசு நீ தானா வார சொன்ன என்றால் ,ஆம் நான் தான் வார சொன்னேன் . சீதா என்னுடைய கல்லூரி நட்ப்பூ இன்று அவள் நான் வேலை பார்க்கும் பக்கத்து நிறுவனத்தில் வேலை பார்க்கின்றாள் .  அவளும் நானும் கல்லூரி முதல் நன்றாக பேசுவோம் பழகுவோம் ஆனால் நான் அவளை காதலிக்கின்றேன் என்று இதுவரை சொன்னது இல்லை அவளும் என்னிடம் சொன்னது இல்லை .  இருந்தாலும் நான் சொல்ல தான் நினைக்கின்றேன் இன்று சொல்லிவிடலாம் என்று நினைக்கின்றேன் . அவள் அதற்க்கு எப்படி பதில் சொல்ல போகின்றாள் என்று தெரியவில்லை . சரி நான் சொல்ல வந்தத

முன்பே வா என் அன்பே வா

 உங்ககிட்ட நான் சொன்ன கதை எல்லாம் கேட்டு கேட்டு புளித்து போனதாக இருக்கும் இன்னைக்கு நம்ம ஊரு பக்கமா நடந்த ஒரு கதை தான் அந்த கதை நம்ம வாழ்க்கைக்கு ஒரு ஒன்ன சேர்ந்து போற மாதிரி இருக்கும் அப்போம் அந்த கதைய இங்க வாசிங்க .  முன்பே  வா என் அன்பே வா  இந்த ஊருல சிலர் மட்டுமே ரெம்போ ரெம்போ சண்டை போடுவாங்க அந்த மாதிரி சண்டை போட்டு இறுதியில் அவுங்க ரெண்டு பெரும் காதலித்து திருமணம் பண்ணுவாங்கணு இந்த ஊர் எதிர்பக்கலா .  அது சரி மீட்டதா வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்காந்தலே . அவளின் பேச்சு எனக்கு அப்படி தான் . அது ஒரு கால கட்டத்திற்கு மேல் தான் அதுக்கு முன்னாடி .  ஏ சண்டகாரி குண்டு முழியில அப்படி தான் இருந்தது . யாரெல்லாம் இப்படி காதல் பன்னிருக்கங்க மனுசனுக்கு காதல் வயது வந்துவிட்டால் அவனுக்கு என்ன செய்வது என்று சரியா செய்ய கொஞ்சம் பதட்டமும் மனசுல ஓடிட்டே தான் இருக்கும் .  வார்த்தை தேவை இல்லை வாழும் வாழ்வு வரை  ஆம் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வார்தை தேவை இல்லை வாழும் வாழ்வு வரை ,என்னதான் வாய் வழிக்கமா சொன்னலும் அப்படி நம்மால் இருக்க முடியாது .  சண்டையானாலும் சந்தோஷமானாலும் எல்லாமே அந்த வாய் மட

தனிமையும் தேடுதே இதயமும் ஓடுதே

 காதலில் ஒருவகை காதல் அது தனிமை காதல் ..!காதலிப்பவர்கள் மட்டும் தான் காதலா காதல் எங்கும் உள்ளது என பல இலக்கிய கதைகளில் வாசித்தவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம் .  தனிமையும் தேடுதே இதயமும் ஓடுதே  உனக்கே என்னை என்னை குடுக்க நினைத்து மனதை நான் அனுப்பினேன் ரெம்பவ ஆசையா . இந்த வரிகள் போதும் என் காதல் எப்படி என்று சொல்ல . அவளை மறக்க தான் நினைக்கின்றேன் ஆனால் மனமோ என்னவோ தெரியவில்லை மறக்க மறக்கின்றது .  அது சரிதான் தப்பிக்க முடியாத ஒரு உலகம் என்றால் அது இந்த நினைவுகள் தான் அந்த நினைவுகள் என்னை தினம் தினம் தொல்லை செய்கின்றது . பூமியில் வாழும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கதையை சொல்லும் உனக்காக அதில் இன்பம் துன்பம் என என்னில் அடங்கா கதைகள் இருக்கு அது எதையும் இந்த உலகம் பார்த்தாலும் யாரும் காதுக்குடுத்து கேட்டக விரும்புவதில்லை .   என்னுடைய காதலும் ஒரு காயங்களில் தான் மன வலியை தருகின்றது . நாடக உலகம் இது உண்மையான காதலுக்கும் பொய்யான காதலுக்கும் இன்று வித்தியாசம் தெரியாமல் போனது அது ஏன் என்றால் சமூகம் கேட்டு போனதா என்றால் அதுவும் இல்லை.  எல்லாம்  நாம் எண்ணம் போல்  இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் தவறு

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

  என்ன கோபாலு பாட்டெல்லாம் பலமா இருக்கேனு கேட்ட ஆமாங்க அந்த பாட்டு மாதிரி தான் என்னோட வாழ்க்கை .  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தது அவளின் வருகை ,நான் 10 ஆம் வகுப்பு படிக்குறதுல இருந்தே அவளை காதலிக்குறேன் அவளும் என்னை காதலிக்கின்றாள் ஆனால் அந்த காதல் காவியம் எப்படி தொடங்கி இப்படி ஆனது என்ற ஒரு கதையை இந்த பகுதியில் வாசிக்க போறாங்க ,.  அப்போம் நான் கதைய சொல்லவா ! சரியா 5 வருடங்களுக்கு முன்னாடி என்னோட 10 வகுப்பு படிக்கும் காலம் அது அவளும் அந்த வருடம் தான் பள்ளிக்கு வந்தாள்.   அவளும் நானும்  அமுதும் தேனும் என பாடல் பாட தோணும் ஆனால் அன்று அவள் என்னை ஒரு கணம் கூட திரும்பி பார்க்கவில்லை. அவளை நான் தேடி செல்ல மனம் துடிக்கும் என எனது மனம் படும் பாடு இருக்கே .  நான் ரெம்போ சின்ன பையன் தான் அப்படினு சொன்ன சரியா இருக்காது நாங்க கொஞ்சம் ரௌடி பையங்க. நம்ம நண்பர்கள் எல்லாரும் 10 ஆம் வகுப்புல ஆளுக்கு ஒரு ஆளூனு சந்தோசம்மா இருந்தாங்க ஆனா நான் பேருக்கு ரௌடி உள்ளுக்குள்ள அப்பாவிங்க .  காதல் வந்தாலும் நான் அதை வெளிக்காட்ட மாட்டேன் அப்படி இருந்த எனக்கு அன்று அவளின் வருகை தம்பி இனிமே நீ பேசாம இரு

பிறை தேடும் இரவிலே

பிறை தேடும் இரவிலே   நான் பிரவீன் என் கதை ஒரு கலங்கமான கதை அது கேட்டக கொஞ்சம் கொஞ்சமாக உங்ககளுக்கே  என்னை புடிக்காமல் போகலாம் . நான் ஒரு இளம் பட்டதாரி வேலை தேடி சென்னை வந்தேன் வந்து 4 மாதம் ஆகின்றது . வீட்ல நானு அப்பா அம்மா ஒரு தம்பி தங்கச்சி இது தான் என்னோட உலகம் . ஊருல எனக்கு ஒரு பிரச்சனை அதன் இப்போ இந்த சென்னைக்கு வந்தேன் காலங்கள் கடந்தும் சிலரின் வாழ்க்கை மாறாது . அதை மாற்ற நினைத்தாலும் அதற்க்கு என்று எந்த வழியும் இல்லை மூன்று மாதத்திரக்கு முன்னாடி என்ன நடந்தது அதுவே எனது கதையில் மிகவும் முக்கியமான நிகழ்வு .  மூன்று மாதத்திரக்கு முன்பு   அன்று காலை 7 மணி நான் நன்றாக தூங்கி கொண்டிருந்தேன் அப்போது ஒரு சத்தம் என்ன என்று நானும் எழுந்து சென்று பார்த்தேன் அவன் அங்கே காயங்களுடன் வீழ்ந்து கிடந்தான் யார் அவன் என்று கேள்வி கேட்டால் அதற்கான பதில் ஒரு நொடி என்று அந்த பக்கம் மீண்டும் ஒரு சத்தம் வேகமாக ஓடி போய் பார்த்ததால் அங்கே ஒருவனும் வீழ்ந்து கிடந்தான் என்ன ஆனது என்று கேட்டால் எனக்கே ஒரு பயம் என்ன ஆனது என்று தெரியவில்லை .  பொறுமையாக நானும் சாலைகளில் நடக்க அரரம்பித்தேன் கொஞ்சம் தூரம் நடந்த ப

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்   ரமேஷ் தனது வேலையை முடித்து பொறுமையாக சாலையில் நடந்து கொண்டு இருந்தான் . அன்று மாலை அவன் தான் கனடா கனவுகளை நினைவுகூர்ந்து கொண்டு இருந்தான் காதல் என்பது தான் தன் தாய் தந்தை அண்ணன் அக்கா என அனைவரிடமும் பாசத்துடன் இருந்தான் அவனது பேச்சு மற்றும் நடவடிக்கை எப்போதும் அனைவரையும் கவனிக்க வைக்கும் .                                  தான் கண்ட கனவு  ரமேஷின் அண்ணன் திருமணம் ஆனவன் அக்கவுக்கும் அடுத்த மாதம் திருமணம் அவனுக்கு ஒரு தம்பி ஒரு தங்கையும் இருக்கின்றனர் ,அடுத்ததாக அவனுக்கு தான் திருமணம் தான் காதலிக்கும் காதலியை குறித்து தான் குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டும் என தான் மனதில் நினைத்ததை கனவாக கண்டன் .  நேற்று இரவு கனவு கண்ட பொழுது  சர சரவென்று மழை தான் போர்வைக்குள் முனங்கி கொண்டு படுத்து இருந்தான் அப்போது அவனுக்கு ஏதோ ஒன்று தோன்றியது அது கனவு என்றும் அறியாமல் அழுது கொண்டு இருந்தான் அப்போது . ரமேஷ் தான் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை செய்யும் புனிதவை தான் காதலித்து வருகிறான் அவளும் இவனை உயிரின் மேலும் காதலிக்கின்றான் .  கனவு காண ஆரம்பித்தான் தான் தனது காதலியை அ

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

  மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.   மாலை நேர மல்லிபூ மல்லிபூ     ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் .  வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை .  நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் .  தியா யாரு  தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அ

உங்களுக்கான பதிவு

மருவார்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

  மருவார்தை பேசாதே  மடிமீது நீ தூங்கிடு.   மாலை நேர மல்லிபூ மல்லிபூ     ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே என்ற அருமையான பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே சென்றேன் நானும் ,. அன்று மழையும் நல்ல ஜோரா பெய்தது காற்று குளிர் காற்று . விட்டு விட்டு ஜன்னல் விட்டு என்ற பாடலை கேட்டக்கலாமே என்று காத்துக்கொண்டு காற்று வாங்கி கொண்டு மாலை சாரல்களை ரசித்து கொண்டு இருந்தேன் அவளை காணும் வரை அவளோ என்னை கண்டும் காணாமலும் பேரூந்துக்கு காத்துக்கு கொண்டு இருந்தால் .  வழக்கமான சினிமா கதைகளை விரும்பும் எனக்கும் இந்த இடம் அவளின் அருகில் நானும் ஏதோ ஒன்று என்னை கேட்டக நீயும் நானும் இப்படி ரசிக்க என அவளின் கண்களை கண்டு வியந்தேன் . காதல் என்றால் ஒரு போதாதா போதை . போதை ஏறி போச்சு அவளின் காதல் மயக்கம் என்னை அவளின் அருகில் சென்று முகேஷ் பேசிடு என தூண்டியது . அவளோ என்னை ஒரு சாயலில் பார்க்கவே இல்லை .  நேரம் மாலை 5 மணி அவளின் பேருந்து இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வந்து விடும் அதற்க்கு முன் அவளிடம் நான் பேச வேண்டும் .  தியா யாரு  தியா  அருகில் உள்ள  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிகின்றாள் நான் அ

தனிமையும் தேடுதே இதயமும் ஓடுதே

 காதலில் ஒருவகை காதல் அது தனிமை காதல் ..!காதலிப்பவர்கள் மட்டும் தான் காதலா காதல் எங்கும் உள்ளது என பல இலக்கிய கதைகளில் வாசித்தவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம் .  தனிமையும் தேடுதே இதயமும் ஓடுதே  உனக்கே என்னை என்னை குடுக்க நினைத்து மனதை நான் அனுப்பினேன் ரெம்பவ ஆசையா . இந்த வரிகள் போதும் என் காதல் எப்படி என்று சொல்ல . அவளை மறக்க தான் நினைக்கின்றேன் ஆனால் மனமோ என்னவோ தெரியவில்லை மறக்க மறக்கின்றது .  அது சரிதான் தப்பிக்க முடியாத ஒரு உலகம் என்றால் அது இந்த நினைவுகள் தான் அந்த நினைவுகள் என்னை தினம் தினம் தொல்லை செய்கின்றது . பூமியில் வாழும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கதையை சொல்லும் உனக்காக அதில் இன்பம் துன்பம் என என்னில் அடங்கா கதைகள் இருக்கு அது எதையும் இந்த உலகம் பார்த்தாலும் யாரும் காதுக்குடுத்து கேட்டக விரும்புவதில்லை .   என்னுடைய காதலும் ஒரு காயங்களில் தான் மன வலியை தருகின்றது . நாடக உலகம் இது உண்மையான காதலுக்கும் பொய்யான காதலுக்கும் இன்று வித்தியாசம் தெரியாமல் போனது அது ஏன் என்றால் சமூகம் கேட்டு போனதா என்றால் அதுவும் இல்லை.  எல்லாம்  நாம் எண்ணம் போல்  இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் தவறு

சென்னை சென்ட்ரல் |காதல்நொடிகள் |தமிழ் கதைகள்

                                        hai இந்த கதை நீங்க வாசிக்க முடிவு பண்ணுணதுக்கு நன்றி இப்போ . இந்த கதையை பாப்போம் ,இந்த கதையோட கதாநாயகன் பேரு ரவி அது நான் தான் காத நாயகி அப்படினு ஒண்ணு இந்த கதைல இருக்கணு கேட்ட நீங்க கதைய தொடர்ந்து வாசிங்க உங்களுக்கு புரியும் காதநாயகி இருக்கங்களானு .  அன்று மாலை நேரம் நல்ல மாலை பலமான காத்து வீச அந்த காத்துல அக்கம் பக்கதுல இருந்த கடைக்காரங்க எல்லாரும் கடைய அடச்சுக்கிட்டு இருந்தாங்க அப்போம் அந்த வழியா ஒரு பையன் ஆட்டோல வந்து இறங்கினான் அவன் அங்க இருக்குற கடைல இவ்வளவு மலைலயும் ஒரு குப்பி தண்ணீர் வாங்கினான் அவனை தொடர்ந்தேன் .                                                       அந்த மலைல அங்க அவன் பதட்டதோட தான் வந்தான் அவன் ஏன் இவ்வளவு பதட்டதுல கொஞ்சம் கவனம் இல்லாம அங்க ஸ்டெப் மேல ஏரி வரேனு கீழ விழுந்து அவன் அங்க இருக்குற ஆட்களை சுத்தி சுத்தி பாத்துக்கிட்டே இருந்தான் இப்போ அவனும் நானும் ஒரே கம்பார்ட்டமென்ட்ல இருந்தோம் கொஞ்ச நேரத்துல ஒரு பொன்னும் அங்க வந்த ,என்ன சொல்லுற இது என்னடா சாதாரண காதல் கதை தானா அப்படி கேட்ட அப்படி இல்ல .  அவள் பேரு தமிழரசி இந்